பிரபல நடிகை சாரா அலிகானுக்கு கொரோனா டெஸ்ட்! பரிசோ தனை முடிவுகள் வெளியாகியுள்ளது, இதோ..

654

பிரபல நடிகை சைப் அலிகானின் மகள் சாரா அலிகான், இவரும் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் இவரின் டிரைவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடிகை சாரா அலிகான் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா டெஸ்ட் மேற்கொள்ள பட்டது.

இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கொரோனா டெஸ்ட் நெகடிவ்வாக வந்துள்ளது என அறிவித்துள்ளார்.

மேலும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் டெஸ்ட் முடிவுகள் நெகடிவ்வாக வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

🙏🏻🙏🏻🙏🏻

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on