“இப்போதான் அதற்கான அர்த்தத்தை அறிந்தேன்” ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் !

443

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.

த ற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, இந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது. இவர் வாரம் ஒரு முறை தன்னுடைய புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

த ற்போது இவர் H ot ஆக இருக்கும் புகைப்படம் ஒன்று ப யங்கர வை ரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அழகுக்கான அர்த்தத்தை இப்போதுதான் நான் அறிகிறேன் என்று புகழ் பாடி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

This boy is nothing but love🤗 @ashwin.thiyagarajan ❤️ HMU @suresh.menon PC @nithin_barath

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on