Wow ! Brown Hair, Red Lips இல் என அஞ்சனா ரங்கன் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை ரொம்பவே அழகாக இருக்கிறார். இவர் இந்த Half Sleeveless Saree யில் தற்போது முன்பை விட சிக்கென்று இருக்கிறார்.
சன் மியூஸிக்கில் VJ ஆன அஞ்சனா, பின், அங்கு நடந்த ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் பேட்டிகள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
அப்படி கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல். சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.
இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார். சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.
சமீபத்தில் இன்ஸ்டாவில் புடவையணிந்த போட்டு புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.