‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆயிஷா. ஆனால் அந்த தொடரின் பாதியில் இருந்து இயக்குனரோடு ஏ ற்பட்ட க சப்பு காரணமாக அந்த தொடரிலிருந்து வெ ளியேறி ‘மாயா’ என்ற சீரியலில் நடித்தார்.
தற்போது ‘மாயா’ சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தத் தொடரில் நடிகை ஆயிஷா ஆணாக நடிக்கிறார்.
வழக்கமாக ஆண்கள் பெண்களாக நடிப்பார்கள். சின்னத்திரையில் முதன் முறையாக ஆயிஷா ஆணாக நடிக்கிறார்.
சன் டிவியில் மாயா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா மற்றும் வேறு மொழி சீரியல்களில் பிசியாக இருக்கும் இவர், கடந்த வருடம் கா தலை பி ரேக் அப் செ ய்துவி ட்டதாக செய்தி வெளியானது.
இதற்கு முன்னர் காதலனைப் பற்றி அவ்வளவு பேசிய இவர், தி டீரென்று காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு காரணம், சத்யா சீரியலில் நடித்து வரும் விஷ்ணு தான், இப்போது ஆயிஷாவும், இவரும் காதலித்து வருவதாக கி சு கி சுக்கப்பட்டது.
த ற்போது H ot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். அதில் இவரின் Structure பார்த்து எல்லா வயது பசங்களும் ம யங்கி போய் கி டக்கிறார்கள்.