Big Boss தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி Latest புகைப்படம் !

394

சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் அ திர்ச்சியடைந்த சனம் ஷெட்டி போலீஸில் பு கார் அளித்துள்ளார்.

பு காரால் க டுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சனம் ஷெட்டியின் மீது அ டுக்கடுக்கான கு ற்றச்சாட்டுக்களை கூறினார்.

இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் பு கார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

இதில் மேலும் க டுப்பான சனம் ஒவ்வொரு யூ ட்யூப் சேனலுக்கும் சென்று தர்ஷன் மானத்தை கூ ரு போட்டு வித்து வி ட்டார்.

இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் இருக்கும் புகைப்படத்தை போட்டு கி க் ஏற்றியுள்ளார் அம்மணி.