வை ரலாகும் விஜயகுமார் பேத்தி புகைப்படங்கள் !

491

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார்.

அருண் விஜய்யின் முதல் சகோதரியான கவிதா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படத்தில் நடித்திருப்பார். இவருடைய மற்றொரு சகோதரி அனிதா கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு ஒரு ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டை விட்டு தன்னுடைய தொழிலுக்கு வசதியாக லண்டனில் வசித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அனிதாவின் மகள் நீச்சல் குளத்தில் நீர் சொட்ட சொட்ட வெளியிட்ட புகைப்படம் ஆனது மிகவும் வை ரலாக பரவி வருகிறது.