“இப்படி தான் நஸ்ரியாவை கரெக்ட் பண்ணேன்” ! 6 வருடத்திற்கு பிறகு உண்மையை உ டைத்த பகத் பாசில் !

488

மலையாள நடிகை நஸ்ரியா அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனார். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

இவர்களின் காதல் கதையை குறித்து பகத் பாசில் கூறியது என்னவென்றால் “எங்கள் இருவருக்கும் பெங்களூர் டேஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தான் பரீட்சயம். என்னுடன் நடிக்கும் நடிகைகள், நடிப்பதற்கு முன்பு என்னை வந்து சந்திப்பார்கள்.

ஆனால் நஸ்ரியா என்னை ஒரு சாதாரணமான ஆளாக தான் நினைத்தார். அதனால் என்னை வந்து பார்க்கவில்லை.

அதனால் அவர் தினமும் என்னை பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் என்று புதுப்புது விஷயங்களை செ ய்து கொண்டு வந்தேன். இவ்வாறு நான் செய்யும் விஷயங்களை அவள் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பித்தார்.

பின்பு ஒரு நாள் அவர்தான் என்னிடம் முதலில் வந்து அ வுட்டிங் போகலாமா என்று கேட்டார்.

அதன்பிறகு எங்களுக்குள் காதல் உருவாகி திருமணத்தில் மு டிந்தது. என்று காதல் கதையை கூறியுள்ளார்.