லிப் கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன் : நடிகை ஐஸ்வர்யா!!

1111

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில விஷயங்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளனார்.

இந்நிலையில் தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ளார் அவர். “லிப்கிஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நான் ரொம்ப ரொமான்டிக் பெர்சன்.

நீங்கள் எது கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன்” என கூறியுள்ளார். மேலும் நடிகர் சிம்பு மீது தனக்கு க்ரஷ் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.