ஒரே புகைப்படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த DD Latest புகைப்படம் !

659

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காக இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பவர் பாண்டி, விசில், நள தமயந்தி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீ டிக்கவில்லை.

இருவரும் சட்டப்படி பி ரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது குனிந்து மு ன்னழகை காட்டி ஹா ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

Nothing, jus looking at YOU 💛🧡 @tarunkoliyot photography

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on