பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இந்துஜாவின் Latest Photos !

385

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம், இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார்.

2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா க வர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்தில் மு த்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் க வர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. குடும்பப்பாங்கினியாக வலம் வந்து கொண்டிருந்த இந்துஜா இப்படி க வர்ச்சி க ளத்தில் இறங்கியிருப்பது அவரது ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.

 

View this post on Instagram

 

Just Being Orange 🧡 Shot by @cinematographer_gautham Retouch @rampandian.n

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on