இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க வர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக க வர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆ பாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.
நடுவில் சில நாட்கள் க வர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்யாமல் இருந்த யாஷிகா த ற்போது மீண்டும் அந்த சமூக சேவையை துவங்கியுள்ளார்.
View this post on Instagram
#throwback 💄 @artistrybyolivia 💁♀️ @jayashree_hairstylist 📸 @sarancapture 👗 @tamaarachennai