“நம்ம ஜூலியா இது?” ரசிகர்களை ஷாக் ஆக்கிய ஜூலியின் புகைப்படங்கள் !

674

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் உ சுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் தி ட்டு வா ங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.

த ற்போது ஒரு அழகான மிகவும் க்யூட்டாக ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டார். இதைப் பார்த்த நமது ரசிகர்கள் நம்ம ஜூலியா இது என்ற ஆச்சரியத்துடன் அவரைக் கி ண்டல் செய்யாமல் அவருக்கு லைக் குகளை குவித்துக் கொ ண்டிருக்கிறார்கள்.