“Lockdown-ல் ரிலீசான கெளதம் மேனனின் அடுத்த படத்தின் பாடல் ! ” காட்சிக்கு காட்சி அவ்வளவு அழகு !

615

தமிழ் சினிமாவில் த விர்க்க மு டியாத இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.இவருடைய படத்தின் தலைப்புகள் செ ந்தமிழில் தான் இருக்கும். இவருக்கு தமிழில் மீது இருக்கும் பற்றை காட்டுகின்றது. தமிழ் ரசிகர்களுக்கு பல அழகான படங்களை கொடுத்தவர். இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவருடைய சமீப கால படங்கள் AYM, ENPT மேலும் பல படங்கள் அடிக்கடி சி க்கலை சந்தித்தன. மூன்று ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எனை நோக்கி பா யும் தோ ட்டா படத்தை வாய்ஸ் ஓவர் வைத்தே ரிலீஸ் செய்துவிட்டார், படம் படுதோ ல்வி.

தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ தீ யாய் ப ரவி வருகிறது. அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நி றுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் வருணை நாயகனாக வைத்து படமாக்கி வருகிறார் . வேல்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

‘ஜோஷ்வா: இமை போல் காக்க’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சிங்கிள் வீடியோ சாங் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் வில்லனாக அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா நடிக்க உள்ளார்.

மேலும் இந்த வீடியோ பாடலை கண்டு, “யாராக இருந்தாலும் கவுதம் மேனன் படத்தில் நடித்தால் அவர் வேறு தோற்றத்தில் தெரிகிறார்கள்” என்று நெட்டிசென்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.