வயசானாலும் கொஞ்சம் கூட பவர் குறையல, இளசுகளை சு ண்டி இழுக்கும் சொர்ணமால்யா !

736

சன் டிவியில், தொகுப்பாளியாகவும் வெள்ளித்திரையில் சில படங்களிலும் தலை காட்டி பிரபலமானவர் சொர்ணமால்யா. ஆரம்பத்தில் ஸ்லிம்மா இருந்த இவர் அதன் பின்னர் வெய்ட் போட்டு குண்டான உருவமைப்பிற்கு மாறினார்.

அப்படியிருந்தும் பார்ப்பதற்கு அழகாகவே தோற்றமளித்தார். இந்நிலையில் தற்போது சொர்ணமால்யா தன்னுடைய உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். திருமணத்திற்குப் பின்னர் சினிமா, டிவி என இரண்டையும் விட்டு ஒ துங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கி இருக்கிறார். டிவி தொகுப்பாளினிகளில் இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்தது.

த ற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சிலது சமூக வ லைத்தளத்தில் மிகவும் வை ரலாக ப ரவி வருகிறது அது மட்டுமில்லாமல், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “உங்களுக்கு வயசு ஆக ஆக உங்களுடைய அழகு கூடிக்கொண்டே போகிறது”. என்று அ சடு வழிகிறார்கள்.