தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் ச ர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள்.
மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.
ஆனாலும் எ திர்த்து போ ராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.
தற்போது இவர் சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார்.
பின் தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். தற்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது மிக Hot – ஆன Oneside Sleeveless Saree – யில் புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.இன்னும் எத்தனை மாதங்கள் வீட்டில் சும்மா இருப்பது என்ற காரணத்தால் தற்போது விளம்பர படத்தில் நடிக்க வந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.
Ujala Crisp and Shine TVC. #Ujala #JyothyLaboratories#Nayanthara pic.twitter.com/jsGVySEyvE
— Nayanthara (@Team_Nayanthara) July 15, 2020