நடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்தடுத்த சோ கம், இதுவுமா?

500

நடிகர் துருவா சர்ஜா கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர்.

இவர் மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் துருவா சர்ஜா மற்றும் அவரின் மனைவி ப்ரேரானா இருவரும் கொரோனா தொ ற்றால் பா திக்கப்ட்டுள்ளனர்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா அறிவித்துள்ளார். இந்த செய்தி அவரின் ரசிகர்கள் பலரையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தான் இவருடைய உறவினர் சிரஞ்சீவி சர்ஜா இ றந்தார். இவர்கள் இருவருமே அர்ஜுனின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.