கொரோனா பா திப்பினால் ஊ ரடங்கு பொதுமு டக்கம் என அனைத்து தொ ழில்களும் மு ற்றிலும் பா திக்கப்பட்டுள்ளன. ம க்களின் இயல்பு வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் ச ரிவடைந்துள்ளது.
டிவி நிகழ்ச்சிகளும் படப்பிடிப்பு செ ய்ய மு டியாமல் த டைப்பட்டுள்ளன. இதற்கிடையில் டிவி, சினிமா பிரபலங்களுக்கு திருமணம் வைபவங்கள் மிக எளிமையாக நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 7 வருட காலமாக காமெடி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மீரா அனில் என்பவருக்கு தொழிலதிபர் விஷ்ணு என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நிவின் பாலியுடன் மிலி என்ற படத்தில் மீரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீரா விஷ்ணு திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.