தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு என்ற ரசிகர்கள் பலம் இருக்கும். அந்த வகையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்டவர் சூர்யா.
இவர் நடிப்பில் த ற்போது சூரரைப் போற்று படம் உருவாகியுள்ளது. இந்த படம் கோடை விடுமுறைக்கு வரவிருந்தது.
ஆனால், கொ ரொனா கா ரணமாக இப்படத்தின் ரிலிஸ் த ள்ளி சென்றுள்ளது, மேலும், இப்படத்தை OTTயில் வாங்க பல போ ட்டிகள் நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் OTTயில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதை இவருடன் சேர்ந்து சுமார் 7 இயக்குனர்கள் வரை நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் ஒரு பகுதியை மணிரத்னம் இயக்க, அதில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் கி டைத்துள்ளது.
சூர்யா, மணிரத்னம் கடைசியாக ஆயுத எழுத்து படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. த ற்போது 16 வருடங்கள் கழித்து இவர்கள் இணையவுள்ளார்கள்.