Sun Tv TRP-யில் அ டித்து நொ றுக்கிய விஜய் படங்கள் !

416

ஊ ரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூ டப்பட்டுள்ளன. சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ர த்து செய்யப்பட்டுள்ளன.

அதனால் மக்களுக்கு பொழுது போக முடியாமல் டிவியில் போடும் எல்லா படங்களையும் பார்த்து விசிலடித்து மகிழ்கின்றனர். மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர். தற்போது இந்தவாரத்திற்கான TRP ரேட்டிங் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை ப்ரைம் டைமில் சன் டிவியில் ஒளிபரப்பான தளபதி விஜயின் பைரவா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து சனிக்கிழமை ஒளிபரப்பட்ட தனி ஒருவன் மற்றும் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பான புலி படங்கள் உள்ளன. இதில் பைரவா படம் 1.53 கோடி பார்வையாளர்களை பெற்று தனது முதல் முறை ஒளிபரப்பட்ட சாதனையை மு றியடித்துள்ளது.

மேலும் இந்த லா க்டவுனில் ஒரு கோடி பார்வையாளர்களை பெரும் நான்காவது விஜய் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது முன்னதாக கில்லி,வேட்டைக்காரன், ஜில்லா இந்த சாதனையை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் லா க்டவுனில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படம் என்ற சாதனையையும் பைரவா படம் படைத்துள்ளது. ஆனால் இந்த படம் திரைக்கு வரும்போது ந ஷ்டத்தை சந்தித்தது என்பது கூடுதல் தகவல்.