Android Phone-ஐ மு த்தமிடும் நெட்டிசன்கள் ! தர்ஷா குப்தாவின் Latest புகைப்படங்கள் !

424

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் த ற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய க வர்ச்சியான தோ ற்றமும் தான்.

த ற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பு கைப்படங்களை அப்லோட் செ ய்து வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த பி றகுதான் இளைஞர்களுக்கு விடியவே செ ய்யும்.

 

View this post on Instagram

 

🥰How is my new hair color????🥰

A post shared by ❤️Dharsha❤️ (@dharshagupta) on