“ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்” உதயநிதியுடன் மீராமிதுன் ! வை ரலாகும் புகைப்படம் !

688

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி க வர்ச்சியான பு கைப்படங்களையும் ச ர்ச்சையான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் உதயநிதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் உதயநிதியை டேக் செய்து ’புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்’ என்றும், தி முக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை டேக் செய்து ‘நாம் இணைந்து வெல்வோம்’ என்றும் பதிவு செய்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் தி முக க ட்சியை சே ர்ந்தவர் என்று கேள்வியை எ ழுப்புகின்றனர்.