Red Lips ஆல் பசங்கள மூ ச்சு தி ணற வைக்கும் மாளவிகாவின் Latest புகைப்படங்கள் !

613

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இ ருந்தாலும் அவருடைய து ர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெ ரிதாக பட வாய்ப்புகள் கி டைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வ சூல் ரா ஜா எம்.பி.பி.எஸ், தி ருட்டுபயலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொ ழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போ ட்டுவி ட்டு செ ட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

தி ருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமு டியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை வி ட செ ம்ம H ot – ஆக இருப்பார் மாளவிகா .

த ற்போது இவர் பிரவுன் ஹேர் இல் இருக்கும் புகைப்படத்தை
சோ ஷியல் மீ டியாவில் பகிர்ந்து வருகிறார். இதைப் பார்த்த ர சிகர்கள் இந்த வ யசுலியும் சூ ப்பராக இருக்கிறீர்கள் என்று புகழ்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

#newhaircolor #loveloveloveit #thankyou @smashhthesalon

A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon) on