“என்கிட்ட மோதாதிங்க” Biceps காட்டும் பிரியாமணியின் Latest Click !

576

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோ ட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொ டுக்கவி ல்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கு ம்பிடுபோ ட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செ லுத்தினார். அங்கு மட்டும் ஓ ரவஞ்சனை காட்டும் விதமாக க வர்ச்சி வே டங்களில் டூ பீ ஸ் நீ ச்சல் உடை அ ணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை கா ணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் க வலையில் து ரும்பாக இ ளைத்துவிட்டனர். அவர்களை கு ஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் து வங்கியுள்ளார். த ற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் க ணவருடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. அதில், கணவரின் முன்னாள் நின்று கொண்டு தன்னுடைய Biceps வலுவாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “என்கிட்ட மோ தாதிங்க..” என்று புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கு ழப்பத்தில் ஆ ழ்த்தியுள்ளார்.