தனது Naughty Expressions மூலம், பசங்களை சுண்டி இழுக்கும் ஆண்ட்ரியா !

606

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா , விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கினார்.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இந்நிலையில், Modern உடையில் அவர் எடுத்த ஒரு Hot Photoவை தற்போது வெளியிட்டு பசங்களை உருகுளைய வைக்கிறார்.