18 வயதில் அம்சமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை பிரவீனா !

2645

கொரோனா லா க்டவுன் நேரத்தில் நடிகைகள் பலரும் தங்களுடைய த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை பிரவீனா 18 வயது பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் க வர்ந்தது.

பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார்.