நேற்று அனிருத் இசையில் ரிலிஸான செல்லமா பாடல் இந்த பாடலில் காப்பியா…அதற்குள்ளேயா, இதோ..!

567

அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது அப்டேட்ஸ் வர ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அனிருத் இசையில் நேற்று செல்லமா என்ற பாடல் வெளிவந்தது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இந்த பாடல் சிம்புவின் கண்ணம்மா கண்ணம்மா பாட்லை ஸ்லோ மோஷனில் கேட்டது போல் உள்ளது என்று ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அனிருத் பாடல் எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த காப்பி பிரச்சனை வந்துவிடுகிறது, இதோ…

இன்ஸ்பிரேஷன் 🤔 pic.twitter.com/8NRmHobgOS

— தமிழ் பொழுதுபோக்கு 2.0 🎞🎶 (@vaangasirikalam) July 17, 2020