இதுவரை எந்த நடிகரும் படைத்திராத மிக பெரிய சாதனை, 3மாநிலத்திலும் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படம்..

563

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நட்சத்திரமாக திகழ்பவர். மேலும் மிக சிறந்த நடிகராகவும் விளங்குகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான காப்பான் மற்றும் என்.ஜி.கே போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஆனால் தற்போது சுதா கொங்கரா, வெற்றி மாறன் மற்றும் ஹரி என முக்கிய இயக்குனர்களுடன் இணையவுள்ளார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரியயை நடிகர் சூர்யாவுக்கு தேடித்தந்த திரைப்படம் அயன்.

மேலும் இப்படம் அப்போது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா என மூன்று மாநிலங்களிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியுள்ளது. இதுவே முதலும் கடைசியுமாக உள்ளது, அயன் திரைப்படத்திற்கு பின் வேறு எந்த திரைப்படமும் எந்த சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.