மழையில் நனைந்து ஜிம் உடையில் ஈரமாக போஸ் கொடுத்துள்ள தமன்னா !

772

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர்.

அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார்.

விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

அந்த வகையில், தற்போது கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி ஜிம் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

Glowing #tamannahbhatia For more pics …. Link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on