OTT தளத்தில் வெளியாகும் உருப்படியான முதல் தமிழ் படம்.. அப்பாடா என பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

408

OTT தளங்கள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தாலும் அதில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை கவரவில்லை. அதிலும் தமிழில் வெளிவந்த பொன்மகள் வந்தாள், பென்குயின், காக்டெயில் போன்ற படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது.

எப்பா சாமி ஆள விடுங்கடா என தமிழ் ரசிகர்கள் க தறும் அளவிற்கு படங்களை எடுத்துவிட்டு அதை OTT தளங்களில் புத்திசாலித்தனமாக வெளியிட்டு விட்டார்கள். இந்த படங்கள் தியேட்டரில் வந்திருந்தால் கண்டிப்பாக தோ ல்வியைத்தான் பெற்றிருக்கும்.

ஒரு நல்ல தமிழ் படம் OTT தளங்களில் வெளியாகாதா என ரசிகர்களை ஏங்க வைக்கும் அளவுக்கு சினிமா ரசிகர்கள் வெ றிகொண் டு காத்திருக்கின்றனர். அதுவும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் தியேட்டர்களுக்கு செல்லாமல் மனம் நொந்து இருக்கின்றனர்.

இந்நிலையில் OTT தளங்களில் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சூப்பர் படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. தமிழில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வைபவ். வைபவ் ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் யாமிருக்க பயமே படப்புகழ் டிகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் காட்டேரி.

காட்டேரி இல்லடா க வர்ச்சி லேடி என சொல்லும் அளவுக்கு காட்டேரி பட ட்ரெய்லர் ரசிகர்களை குஷிப்படுத்தியது. அடுத்ததாக அமேசான் தளத்தில் அந்த படம்தான் வெளியாக உள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் காமெடி அம்சங்கள் அதிகம் நிறைந்துள்ள படமாக இது உருவாகியுள்ளது.

ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது OTT தளத்திற்கு அந்த படம் வந்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவந்துள்ளன.