“நீ சரிபட்டு வரமாட்ட” பரபரப்பை கிளப்பும் ரேஷ்மாவின் Cool Clicks !

587

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து,

பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் மறுத்தார். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் இவர் என் காதலன் இல்லை என்று சொன்ன அதே நிஷாந்தை தற்போது லவ் யூ என்று க வர்ச்சியான முறையில் அதை புகைப்படங்களை
வெளியிட்டுள்ளார்.

தற்போது மொத்த அழகையும் காட்டுவது போல புடவை அணிந்து புகைப்படங்களை அப்லோட் செய்த இளைஞர்களை தன்வசப்படுத்தியுள்ளார். ரேஷ்மாவின் Hot புகைப்படங்களை அப்லோட் செய்தது மட்டுமில்லாமல், “Quarentine – ஐ விட்டு வெளிய வராமல் இருந்தால் நீ ஒழுங்கீனமாக இருக்கிறாய் என்று அர்த்தம்” என்று Caption போட்டு உள்ளார்.