இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியான பின் இவர்களின் எதிர்ப்பே அந்த படத்திற்கு பலமாக அமைந்து அந்த வருடத்தின் பெரிய ஹிட் அடித்தது.
அதுவும் இல்லாமல் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா மாடல். அவ்வளவு ஏன் இவர் ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட,
இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இவர் நேற்று தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
Glamorous #chandrikaravi For more pics …. Link in bio (https://t.me/ckweb)