தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி .
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உ சுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பி கினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே தி க்குமு க்காடச் செய்யும்.
மாடல் அழகியுமான ராய் லக்ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பி கினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
தற்போது வெள்ளை நிற பி கினி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வெள்ளை குதிரை, வெள்ளை பி கினியில் என்று கமெண்டுகளை எழுதி வருகிறார்கள்.