“அந்த Saree எதுக்கு இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?” TRANSPARENT SAREE-இல் சாக்ஷி அகர்வால் !

417

சாக்ஷி அகர்வால் அவர்கள் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார்.

ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.

பிக்பாஸ் 3வது சீசனில், Playboy கவினை அதிகம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் மாடல் அழகி சாக்ஷி இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் இவருக்கு நல்ல பெயர் தான்.

தற்போது ஊ ரடங்கு நேரத்தில் சிக்ஸ் பேக்ஸ் வைத்து அதை வளைத்து வளைத்து காட்டுகிறார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் “அந்த புடவை எதுக்கு இருக்குன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A round of applause for all those idiots whom I have blocked on my instagram , but still create new pages and continue stalking me and criticizing me😂 . I understand you have nothing to gossip right now, and looks like I am the only interesting topic in your life, but my small advice -Go get A life😝😛😂😂 . Stop trying to insert yourself in parts of my life you dont exist and tell your army to stop trying to create sympathy by creating fake fan pages in my name, and trying to troll yourself to gain public sympathy! Dude, move on- BiggBoss is over long back🙄just becoz u have nothing to criticize me for, you guys will create things on ur own😅 . You can try how much you want, I wont budge from what I am doing ,that is Awesomeness in my life🔥 . My real fans and followers and my real insta family is my strength❤️ . My parents have taught me kindness and generosity in giving 🙏 #sixpack #abs #homeworkout #sculpted #awesome #sareelove #saree #sakshiagarwal #sakshiarmy #sakshifans

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on