38 வயதில் நடிகை அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு – வருத்தமடைந்த ரசிகர்கள் !

360

குண்டாக இருப்பதால், க டும் மன உழைச்சலில் இருக்கிறார் நம்ம அனுஷ்கா. இதனால், பட வாய்ப்புகளும் வரவில்லை,

ஆனாலும் தமிழில் இருந்து வந்த கொஞ்ச நஞ்ச அழைப்புகளையும் நி ராகரித்து விட்டார், என்ன என்று பார்த்தால்,

இங்கு எதோ ஒரு விஷயம் அவரை ப யங்கர காயப்படுத்தி உள்ளதாக சொல்கிறார்கள். தற்போது புதிய தெலுகு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

இதனை ‘பாகமதி’ படத்தைத் தயாரித்த நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில்,

சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் தீ யாக பரவி வருகிறது. இது அனுஷ்கா ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.