ஜூலியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய நபர் : மகிழ்ச்சியுடன் ஜூலி கொடுத்த போஸ்!!

1150

ஜூலியை மறக்க முடியுமா என்றால் யாரும் இல்லை என சொல்வார்கள். ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தார்.

சீசன் 3 வந்தும் இன்னும் அவரை பலர் சமூகவலைதளங்களில் தேவையில்லாமல் விமர்சித்து தான் வருகிறார்கள். அவரும் இதை வருத்தத்துடன் சமாளித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு இன்று பிறந்தநாளாம். இதை அவரின் நண்பர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.