வரம்பு மீறிய பிகினி உடையில் நித்யா மேனன் – குவியும் கண்டணங்கள் ! ரசிகர்கள் ஷாக் !

536

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடித்து வருகிறார், இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எ திர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் தன்னை அறியாமல் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், அவரது நடிப்பில் வெளியாகியுள்ள BREATH என்ற வெப் சீரிஸின் இரண்டாம் சீசனில் ஏகப்பட்ட க வர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார்.

சென்சார் இல்லை என்பதால் அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை. சக நடிகை ஒருவருக்கு காருக்குள் அமர்ந்தபடி லி ப்லாக் அ டிக்கும் காட்சியில் நடித்துள்ள அவரது அந்த வீடியோ கிளிப் மட்டும் இணையத்தில் தீயாக பரவி வந்தது.

இந்த மு த்த காட்சிகளுக்கு நெட்டிசன்கள் மத்தியில் பெரிய ச ர்ச்சை உருவாகியுள்ளது. இது போதாதென்று தற்போது பிகினி உடையிலும் நடிக்க சம்மதம் தெரிவிதுள்ளாரம் அம்மணி. பட வாய்ப்புக்காக இப்படி இறங்கி வந்துடீங்களே என்று உச் கொட்டி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.