நீங்களா இப்டிலாம் போஸ் கொடுத்துருக்கீங்க ?” – ரசிகர்களை திணறடிக்கும் அஜித் பட நடிகை !

521

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 27 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார். ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.

சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கனடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம்.

இந்நிலையில், தற்போது நேரடியாக சமூக வலைதள பக்கத்தில் க வர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார் அம்மணி.

அந்த வகையில், தன்னுடைய மு ன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார்.