கந்தசஷ்டி க வசம் தொடர்பாக ச ர்ச்சையான கருத்துகளை பதிவிட்ட க ருப்பர் கூ ட்டம் யூடியூப் சேனலுக்கு ப லத்த எ திர்ப் பு எ ழுந்துள்ளது.
கு றித்த யூ-டியூப் சேனல் மீது 5 ச ட்டப்பிரிவுகளின் கீழ் செ ன்னைக் கா வல்து றையின் மத்தியக் கு ற்றப்பி ரிவு போ லீஸா ர் வ ழக்குப் ப திவு செ ய்தனர்.
அத்துடன கறுப்பர் கூ ட்டம் யூ-டியூப் சேனல் நி ர்வாகிகளில் ஒருவரான வேளச்சேரியைச் சோ்ந்த செந்தில்வாசன் என்பவரை கடந்த 15-ஆம் திகதி கை து செ ய்தனா், அந்த வீ டியோவில் பேசிய சுரேந்திரன் புதுச்சேரியில் 16-ஆம் திகதி ச ரணடை ந்தார். மேலும் இருவர் கை து செ ய் யப்பட்ட நி லையில், அந்த சேனல் வீ டியோக்கள் எல்லாம் தற்போது நீ க்கப்ப ட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கந்த சஷ்டி க வசத்தை மிகக் கே வலமா க அவதூறு செய்து, பலகோடி த மிழ் மக்களின் ம னதைப் பு ண்படுத்தி, கொ ந்தளிக்கச் செ ய்த, இந்த ஈ னச்செய லை வா ழ்க்கையில் ம றக்கமுடியா தபடி செ ய்தவர்கள் மீது து ரிதமாக ந டவடிக்கை எ டுத்து ச ம்பந்த ப்பட்ட வீ டியோக்க ளை அ ரசு த லையிட்டு நீ க்கியத ற்காக த மிழக அ ரசுக்கு எ ன்னுடைய மனமார்ந்த பா ராட் டுகள். இனிமேலாவாது ம தத்துவே சமும் கடவுள் நி ந்தனையும் ஒ ழியட்டும். ஒ ழியணும். எல்லா மதமும் சம்மதமே!.. கந்தனுக்கு அ ரோகரா! என டுவிட் செ ய்துள்ளார்.
#கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk
— Rajinikanth (@rajinikanth) July 22, 2020