சினிமா செய்திகள்

“ஒரே படத்துல அவர் சம்பாத்தியமும் காலி, நானும் பிளாட்பாரத்துக்கு வந்துட்டேன்!” – உதவி இயக்குநர் கணேஷ்

பரபரப்பான சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலை. `சடசட'வென மழை தொடங்க, ரயில்வே குடியிருப்புக்கு நுழையும் முகப்பிலுள்ள நடைமேடையில் ஒதுங்கினோம். அதில் உட்கார்ந்தபடி, எதையோ எழுதிக் கொண்டிருந்தார் ஒருவர். 'மழை தூறுகிற போது உப்பு...

இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல் எப்போது பங்கேற்கின்றார்? இதுவரை யார் நடித்தார்கள் தெரியுமா?

இந்தியன்-2 கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் இந்தியன்-2. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கோட்டுூர்புரம் ப்லீம்சிட்டியில் தற்போது எடுத்து வருகின்றனர், இதில் சித்தார்த் மற்றும் ராகுல் ப்ரீத்...

ஆபாச படங்கள் மூலம் நான் எவ்வளவு சம்பாதித்தேன் தெரியுமா? பிரபல நடிகை வேதனையுடன் சொன்ன தகவல்!!

மியா கலிபா பிரபல ஆ பாச நடிகையான மியா கலிபா ஆ பாச படங்கள் மூலம் தான் எவ்வளவு சம்பாதித்தேன் என்பதை முதல் முறையாக கூறியுள்ளார். ஆ பாச திரைப்படங்களில் நடித்து இளைஞர்கள் மத்தியில்...

வெளிநாட்டு தமிழர்கள் தான் குறி : அழகை காட்டி பல ஆண்களை ஏமாற்றிய இளம் நடிகை : புதிய...

இளம் நடிகை மோசடி வழக்கில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுருதி குறித்த அவதூறு தகவல்களை இணைய தளத்தில் இருந்து நீக்குவது குறித்து ஆறு வாரங்களில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பாலமுருகன்...

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எப்படி : நடிகர் கணேஷ் வெங்கட்ராமனின் சீக்ரெட் டிப்ஸ்!!

கணேஷ் வெங்கட்ராமனின் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் சிக்கென்ற உடல்வாகு, கம்பீரமான தோற்றம் காட்டும் ஜென்டில் மேன். பல படங்களில் பொ லிஸ் அதிகாரியாக, க ம்பீரமான மனிதராக மட்டுமே நம் மனதில் பதிந்தவர் நடிகர்...

90 களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வந்த விஜயசாந்தியின் பரிதாப நிலை!!

விஜயசாந்தி இன்றைய காலகட்டத்தில் பிரபல நடிகைகள் தனிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வெ ற்றியும் அடைகின்றனர்.ஆனால் 90களிலேயே தனிப்பட்ட கதாநாயகி கதாபாத்திரத்தில் அ திரடி நாயகியாக நடித்து பெண் ஜாக்கிசான் என புகழ் பெற்றவர் விஜயசாந்தி. இவர்...

கசந்து போன நடிகை ரேவதியின் வாழ்க்கை : இதுவரை பலரும் அறிந்திடாத கண்ணீர் பக்கங்கள்!!

ரேவதியின் வாழ்க்கை தற்போது இல்லத்தரசிகளின் மனம் கவர் கதாப்பாத்திரமாக உலா வரும் நடிகை ரேவதியின் வாழ்க்கையில் இருந்து பலர் கற்று கொண்டிருந்தாலும், அவரின் க ண்ணீர் பக்கங்கள் பலருக்கு தெரியாத உ ண்மைதான். நடிகை...

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போதே காதலியுடன் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ள தர்ஷன்!!

பிக்பாஸ் தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரம் தான் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக வலம் வந்தவர் தர்ஷன். இவர் வனிதாவை எதிர்த்து பேசியதிலிருந்து யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கிறார் என்று மக்களிடையே...

முதல் படத்திலேயே இத்தனை கோடி சம்பளமா? அதிர்ச்சியில் சினிமா உலகம்!!

ஷ்ரத்தா கபூர் திரிஷா, நயன்தாரா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளையே மிஞ்சும் வகையில் நடிகை ஒருவர் முதல் படத்திலேயே 7 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம். அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா போன்ற...

கு டிபோ தையில் நடிகையை அடித்த கணவர் கைது!!

நடிகை ஸ்வேதா திவாரி  குடிபோ தையில் அடித்து து ன்புறுத்துவதாக பிரபல இந்தி கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் பல...