டைட்டான உடையில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

தமிழ் சினிமாவில் ஆங்காங்கே சில படங்களில் தலைகாட்டியவர் ஐஸ்வர்யா மேனன். அதில் தமிழ் படம் 2 ஒரு ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை. ஆனாலும் தலைவி ரசிகர்கள் புடைசூழ லைம்லைட்டில் இருக்கக் காரணமே அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்தான்.

தனது உடலுக்கு ஏற்ற கவர்ச்சி தூக்கலான ஆடைகளை அணிந்து வரிசையாக அவர் இறக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. அதனால் அவர் போட்டோ எப்போது வரும் என ஆயிரக் கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

இவர் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். ஆனால் அவர் பிறந்ததில் இருந்து தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து வருகிறார். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

வாய்ப்பில்லாத காரணத்தால் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளைக் கவர நினைக்கும் இவர் இப்போது ஒரு நேர்காணலில் தன்னுடைய பர்ஸனல் விஷயம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவரிடம் “கடைசியாக நீங்கள் எப்போது அழுதீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “நான் நான்கு மாதங்களுக்கு முன்னால் அழுதேன். நான் எல்லோர் முன்னாலும் அழமாட்டேன். தனியாக ரூமுக்கு சென்று அழுதுவிடுவேன். என் அம்மா முன்னால் அழுதால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால் நான் எப்போதுமே தனிமையில் இருக்கும்போதுதான் அழுவேன்” எனக் கூறியுள்ளார்.

ப்பா முடியல.. பின்னழகை காட்டி செம போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக தற்போது வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.

தமிழில் தனுஷுடன் குபேரா படத்தில் நடித்து வருகிறார். மேலும் விக்கி கவுஷல் உடன் சாவா, சல்மான் கானுடன் சிக்கந்தர் என பாலிவுட் சினிமாவிலும் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது, இவர் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். அதன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,

கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!!

எஸ்தர் அனில்..

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம்.இந்த படத்தில் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்து பிரபலமானார் நடிகை எஸ்தர் அனில்.

இந்த திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற ரீமேக் செய்யப்பட்டது.இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார்.இந்த படத்தில் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எஸ்தர் அனில். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இவர் ‌2001 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு நல்லவன் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் இவர் மலையாள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.பின்னர் இவர் த்ரிஷ்யம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

திரிஷ்யம் மூலம் இவர் தெலுங்கிலும் அறிமுகமானார்.இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஜோகர் என்ற படத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஓலு என்ற மலையாள படத்திலும் நடித்தார். இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

செம போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் த்ரிஷா!!

த்ரிஷா..

நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர்.

விஜய், அஜித், கமல், சூர்யா என வரிசையாக முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த த்ரிஷா தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

அதன் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது, காஞ்சிபுரம் சேலையில் த்ரிஷா அழகிய போஸ் கொடுத்து உள்ளார். அதன் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,

கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி இளசுகளை சூடேற்றிய திவ்யபாரதி!!

திவ்யபாரதி..

நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து, விஜய் சேதுபதி ஜோடியாக மகாராஜா படத்தில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.

நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.

தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் இதோ,

லோநெக் உடையில் அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய அனிகாவின் நச் க்ளிக்ஸ்!!

அனிகா..

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா மற்றும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்த விஸ்வாசம் படத்திலும் அஜித்-நயன்தாரா மகளாக நடித்தார்.

இவர் நயன்தாரா போலவே இருப்பதால் ரசிகர்கள் இவரை குட்டி நயன்தாரா என்று அழைக்கின்றனர்.

தற்போது, 20 வயதை எட்டிய அனிகா சுரேந்திரன் தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் ட்ரெண்டி உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ,

48 வயதிலும் இளம் நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட்ட நடிகை மீனா!!

நடிகை மீனா..

நடிகை மீனா தமிழில் முன்னணி ஹீரோயினாக 80கள் மற்றும் 90களில் இருந்தவர். அவர் தற்போது குணச்சித்திர வேடங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தான் கலந்துகொண்டு வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனாவிற்கு அடையாளம் கொடுத்த படம் அன்புள்ள ரஜினிகாந்த் தான். அதன் பின் எஜமான், வீரா, முத்து போன்று ரஜினியுடனே 3 ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

அம்மாவை போன்று மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய் உடன் தெறி படத்தில் நடித்துள்ளார். தற்போது, இவரின் அழகிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதோ,

கடை திறப்பு விழாவுக்கு சேலையை விலக்கி விட்டு முன்னழகை முழுசா காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த அனிகா!!

அனிகா..

அனிகா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்தார்.

அதை தொடர்ந்து மிருதன் படத்தின் ஜெயம் ரவி தங்கையாக நடித்தார், தற்போது 18 வயது கடந்து ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவர் சமீபத்தில் கடை திறப்பு விழாவிற்கு சென்றது தான் செம ட்ரெண்டிங், நீங்களே பாருங்களேன்…

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

கணவர் இல்லாமல் தனியாக Dinner-க்கு சென்ற கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!!

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கடந்த டிசம்பர் 12ம் தேதி கோவாவில் நடைபெற்றது. கடந்த 15 வருடங்களாக தனது காதல் கதையை ரகசியமாக வைத்து இருந்த கீர்த்தி சுரேஷ் சில வாரங்களுக்கு முன்பு தான் அதை அறிவித்தார்.

திருமணம் முடிந்த கையோடு கீர்த்தி சுரேஷ் தனது முதல் ஹிந்தி படமான பேபி ஜான் ப்ரோமோஷனுக்காக வந்திருக்கிறார்.

 மும்பையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கீர்த்தி சிவப்பு நிற உடையில் செம ஹாட் ஆக வந்திருந்தார்.

பட விழாவில் பங்கேற்றுவிட்டு கீர்த்தி சுரேஷ் பிரபல ஹோட்டலுக்கு dinner சாப்பிட சென்று இருக்கிறார். ஆனால் அவருடன் கணவர் ஆண்டனி வரவில்லை.

சூடான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட மடோனா செபஸ்டியன்!!

மடோனா செபஸ்டியன்..

நடிகை மடோனா செபஸ்டியன் ப்ரேமம் படம் மூலமாக பாப்புலர் ஆனவர். அவர் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

விஜய் தங்கையாக லியோ படத்தில் நடித்த அவர், சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜாலியா ஜிம்கானா படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

மடோனா ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.