பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.
நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படுக்கையில் சமந்தா மீது வாய் வைப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், “அவன் என்ன கண்ட இடத்தில வாய் வெக்குறான்?” என்று கேட்க்கிறார்கள்.
மாநகரம் மற்றும் கைதி படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் தான் மாஸ்டர். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மிகவும் சிறப்பாக உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா தாக்கம் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.
ஆனால் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் கசித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாஸ்டர் படத்தின் கதை :
தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அப்போது வகுப்பு நடக்கும் நேரங்களிலும் கல்லூரிக்குள் இருக்கும்போதும் குடி கூத்து என அலப்பறை செய்து வருகிறார்.
அதே கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் நடிகை மாளவிகா மோகனன், விஜய்யின் இந்த கெத்தை பார்த்து, அவர் மீது காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையால் விஜய்யின் மீது பழி போடப்படுகிறது.
விஜய்யின் குடிப்பழக்கம் தான் இந்த மொத்த பிரச்சனைக்கும் காரணம் என கல்லூரியை விட்டு நீக்கி விடுகின்றனர். இதன் பிறகுதான் அனாதை குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் ஹாஸ்டல் வார்டனாக பணிபுரிந்து வருகிறார்.
அங்கிருக்கும் பல சிறுவர்கள் போதைக்கு அடிமையானதையும், போதைப்பொருள்கள் விற்பதையும் கண்டு பிடிக்கும் விஜய், அதை யார் செய்வது, இதற்கு பின்னால் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டுபிடிக்க துப்பறிய முயற்சிக்கிறார்.
குழந்தைகளுக்கு நேரடியாக போதை பொருட்களை விற்கும், நபராக இருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸை முதலில் பிடித்து, அதன் மூலம் அதற்கெல்லாம் காரணம் அர்ஜுன் தாஸ் அண்ணன் நடிகர் விஜய் சேதுபதி தான் என்பதையும் விஜய் கண்டுபிடிக்கிறார்.
இறுதியில் இதை எப்படி ஒழித்து கட்டுகிறார் என்பதைப்போல தான் இப்படத்தின் கிளைமாக்ஸ் என தெரிவிக்கின்றனர்.
இதில் வழக்கம்போல லோகேஷ் கனகராஜ் மேக்கிங் ஸ்டைல், அதிரடி திரைக்கதை, சண்டைக்காட்சிகள் என படம் முழுக்க பரபரப்பாக இருக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
இந்த கதை இணையத்தில் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. இதில் இருக்கும் கதைதான் மாஸ்டர் படத்தின் கதை என்பது அதிகாரப்பூர்வமாக வெளிவர வில்லை என்றாலும் கசிந்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் விஷயங்கள் இதுவரை அவ்வளவாக வெளியாகாமல் இருந்த நிலையில் கதை லீக் ஆகியிருப்பது ரசிகர்களுக்காக ஷாக்கிங்காக உள்ளது.
தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தை இயக்கிய வெற்றியை தொடர்ந்து தளபதியை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை தளபதி வைத்து இயக்கிவிட்டார். அடுத்து இவர் யாரை இயக்குவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
அதற்கான பதிலையும் அட்லீ பக்கத்தில் இருந்து வந்துவிட்டது. அதாவது அட்லீ அடுத்து ஷாருக்கானை வைத்து தான் படம் இயக்க இருக்கிறார். படத்திற்கு சங்கி என பெயர் வைத்துள்ளனராம்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்க உறுதியாகியுள்ளதாம்.
இதற்கு முன் ஷாருக்கான்-தீபிகா இருவரும் இணைந்து 3 படங்கள் நடித்துள்ளனர்.
தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த படம் 3. இப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.
இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், தளபதி விஜய்யின் கத்தி, தல அஜித்தின் வேதாளம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார்.
மேலும் தற்போது தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இசையில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டி எங்கும் சென்று 20 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு வெற்றியடைந்தது.
இப்பாடலை அனிருத்துடன் இணைந்து பிரபல பின்னணி பாடகி ஜோனிட காந்தி என்பவர் பாடி இருந்தார். அந்த மேக்கிங் வீடியோ கூட யூடியூபில் செம்ம வைரல் ஆனது.
இந்நிலையில் பின்னணி பாடகியான ஜோனிட காந்தியும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இது உண்மையல்ல முற்றிலும் வதந்தி என்றும் சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் இதனை குறித்து அனிருத் தரப்பில் இருந்து விளக்கம் வரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.
அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது, வியர்வை சொட்ட சொட்ட வெறும் T-shirt மட்டும் அணிந்து கொண்டு Pant அணியாமல் தொடை தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் அம்மணி.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.
Lock Down இல் சக மக்களை போலவே மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், லாக் டவுனில் அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. குறித்த உடம்பை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.
இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார்.
சமீபத்திய புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், தற்போது மேலாடையை கழட்டி விட்டபடி செம ஹாட்டான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிதுள்ளார் அம்மணி.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ManVsWild என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட பலரும் பங்கேற்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் அக்ஷய்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் டீசரை அக்ஷய்குமார் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது யானை போட்ட சாணியில் Bear Grylls தனக்கு டீ போட்டு கொடுத்ததாக அக்ஷய்குமார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருசில நடிகைகள், “யானை சாணியில் போட்ட டீயை எப்படி குடிச்சீங்க”?
என்று கேட்டதற்கு “அதனால் எந்தவித கவலையும் படவில்லை, ஏன் என்றால் நான் தினமும் என்னுடைய Healthக்காக மாட்டு கோமியத்தையே குடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்க சென்று காணாமல் போன இந்த அழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் கமல்ஹாசன் அவர்களையே சேரும். கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.
அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.
கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லியோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தற்போது 4 பிரபல பாலிவுட் இயக்குனர்கள் இயக்கும் Anthology படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் Forbidden Love, பிரியதர்ஷன், அனுராக் காஷ்யப், அனிருத் ராய் சௌத்ரி, பிரதீப் சர்கார் என 4 தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் இயக்கி உள்ளார்கள். இதில் பூஜாகுமாரின் படத்தை பிரியதர்ஷன் இயக்கி உள்ளார்.
சென்சார் பி ரச்சனை இல்லை என்பதால் ஆடை இல்லாமல் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார் பூஜா. அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி கமலஹாசனை ஷாக் ஆக்கியுள்ளது என தகவல்கள் கசிகின்றது.
பிக் பாஸ் ஜூலி என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போ ரா ட்டத்தின் போது பல அ ரசி யல் வாதிகளை கலாய்த்து தான் இவர் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஜூலி ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டார்.
ஆனால் சிறிது காலத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த ரசிகர்கள் ஜூலியை மீம்ஸ் போட்டு கி ழித்து எடுக்க தொடங்கினார்கள். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவருக்கு இருந்த ரசிகர்களும் இல்லாமல் போனார்கள்.
இந்நிலையில், டிக்கடி வித்தியாசமான போட்டோ ஷூட் களை நடத்தி வருகிறார் ஜூலி. அந்த வகையில் சமீபத்தில் உ ட ல் முழுவதும் கரியைப் பூசிக் கொ ண்ட து போல கருப்பு சாயத்தைப் பூசிக் ஜூலி சில புகைப்படங்களை பகிர்ந்து #BlackLivesMatters என்ற ஹேஸ் டேக் கூட குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த மே மாதம் அமெரிக்காவில் கள்ள நோட்டுப் பு ழ க்கம் தொடர்பான வி சா ர ணையி ல் கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபரை வெள்ளை போ லீ ஸர் க ழு த்து நெ ரு க்கி ந ப ரை கொ ன் ற ச ம்ப வம் பெ ரு ம் ச ர் ச் சையை ஏற்படுத்தியது.
இந்த ச ம் ப வத் தால் அ மெ ரி க்கா மு ழு வ தும் போ ரா ட் டம் வெ டி த் துள் ளது. இதற்காக ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி கோலிவுட் பிரபலங்கள் பலரும் க டு ம் க ண் ட ன ம் தெரிவித்துவந்தனர் . மேலும், சமூக வலைதளத்தில் கூட பல க ண் டன ங் கள் எ ழு ந்தது.
ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் #BlackLivesMatters என்ற ஹேஸ் டேக் கூட ட்ரெண்டிங்கில் வந்தது. இந்த ச ம் பவம் ந ட ந்து 4 மாதம் ஆன நிலையில் தற்போது 4 இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி இருக்கிறார். இருந்தாலும், ஜூலியின் இந்த வித்யாசமான போட்டோ ஷூட்களை பலர் கண்டு ம று ப டியும் கலாய்த்து மீம்ஸ்களையும், வீடியோகளை வெளியிட்டு வருகின்றனர்.