சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.
சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.
பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.
தற்போது, இவர் கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு தெரியும் படி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், நறுக்கி வச்ச அல்வாதுண்டு மாதிரி இருக்கீங்க.. என்று உருகி வருகிறார்கள்.
சினிமா நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். சிறந்த குணமுடையவர், பெரிய நடிகர் என்று எந்த பந்தாவும் இருக்காது என இப்படி அவருடன் பழகியவர்கள் கூற கேட்டிருப்போம்.
எப்போதும் தன் வேலையில் கவனம் செலுத்துபவர். இப்போது கூட அரசு அனுமதி அடுத்த நாளே வலிமை படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என படக்குழுவிடம் அஜித் கூறியிருந்ததாக செய்திகள் வந்தன.
இதனால் ரசிகர்கள் மற்றவர்கள் கஷ்டத்தை எப்போதும் உணற கூடியவர் அஜித் என பாராட்டி வந்தார்கள். இப்போது இந்த லாக் டவுனில் தல புதிய விஷயத்தில் ஆர்வம் காட்டியுள்ளார்.
அதாவது தனது வீட்டின் பின்னால் பூ தோட்டம் அமைத்து அதில் அதிக கவனம் செலுத்தியுள்ளாராம்.
அந்த தோட்டத்திற்கு தேவையான எல்லா வேலையையும் அவரே செய்தாராம்.
75 விதமான பூக்களை வளர்த்து வரும் அஜித் மூலிகை தோட்டத்திலும் சில நேரம் கவனம் செலுத்துவாராம்.
ஒரு அற்புதமான கலைஞர் வடிவெல் பாலாஜி. இனி இல்லை என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எனது ஆழ்ந்த இரங்கல். உங்கள் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். pic.twitter.com/H67zeGOWB6
2020ம் ஆண்டு இதற்குள் மேல் அ தி ர் ச் சி யை யு ம், சோ க த் தை யு ம் கொடுக்குமா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே நாடு முழுவதும் கொ ரோனா தொ ற்று நோ ய் காரணமாக மக்கள் அனைவரும் பெ ரு ம் ப ய த் தி ல் உள்ளனர். எப்படி தான் நோய் பரவுகிறது என்பது யாருக்கும் புரியவில்லை.
இதற்கு நடுவில் பிரபலங்களின் ம ர ண செ ய்தி மக்களை இன்னும் வா ட்டுகிறது. அப்படி இன்று காமெடி நடிகர் வடிவேலு பாலாஜியின் ம ர ண செ ய்தி அ னைவரையும் சோ க த் தி ல் ஆ ழ்த்தியு ள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்னே மா ரடை ப்பால் பா திக்க ப்பட்டு பின் கு ணமடைந்தி ருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் மா ர டை ப் பு ஏற்பட்டு கை, கால்கள் செ யல் இ ழந்து ள்ளது. பணம் இல்லாமல் இங்கே, அங்கே என்று அவரை உறவினர்கள் சேர்க்க இன்று சி கிச்சை ப லன் இ ன்றி உ யிரிழந்து ள்ளார்.
பாலாஜி சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர். பி ண வ றை யி ல் போஸ்ட்மார்ட்டம் செ ய்யும் வே லையை தான் பார்த்துள்ளார். அங்கே வேலை பார்த்துக் கொண்டே தான் ‘கலக்கப்போவது யாரு சீசன் 4’, ‘அது இது எது’ நிகழ்ச்சிகள் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
பி ண ங் க ளை போ ஸ்ட்மா ர்ட்டம் செய்துகொண்டே நிகழ்ச்சியில் காமெடி எப்படி செய்கிறார் என அவரை பலரும் ஆச்சரியமாக பார்த்த காலமும் உண்டாம். உ யிருக்கு போ ரா டி ய வடிவேல் பாலாஜியை கடைசியாக சந்தித்த பிரபலம் : க ண் ணீ ர் வி ட் டு அ ழு த நடிகர்!!
பலரின் மனதிலும் தற்போது இ டி போல வந்து வி ழுந்த செய்தி டிவி சானல் பிரபலம் வடிவேலு பாலாஜி இ ற ந் து ள் ள செய்தி தான். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் காமெடி செய்து வந்த அவர் உ டல் ந லக்கு றைவால் கா லமாகியு ள்ளார்.
அது இது எது, ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நாம் பாலாஜியை அதிகம் பார்த்திருப்போம். டிவி சானல் பிரபலங்கள் பலரும் அவரின் ம றைவுக்கு சமூக வலைதளங்களில் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவருடன் 19 வருடங்களாக மேடையில் நிகழ்ச்சி செய்து வந்த காமெடி நடிகர் ரோபோ சங்கர் க ண்ணீ ருடன் தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் என் மனைவி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜியை நேரில் சென்று சந்தித்து விரைவில் வருவாய் என கூறிவிட்டு வந்தார்.
பி ரசரால் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒருவருக்கு ம ர ண ம் இப்படியும் வருமா என நினைக்கையில் அ திர்ச் சியாக இ ருக்கிறது. பாலாஜியின் ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என கூறியுள்ளார்.
வடிவேலு பாலாஜி ம ரணத்திற்கு பின்னால் இப்படி ஒரு சோகக் கதையா? கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு என நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர் வடிவேலு பாலாஜி.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்கவாதம் ஏற்பட்டு ப டுக்கையிலேயே மு டங்கியு ள்ளார். எனவே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பணம் இல்லாததால் ஓமந்தூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார், அங்கு படுக்கையே கிடைக்கவில்லை.
அதுவரை யாரும் உதவிடவும் முன் வரவில்லை. எனவே அவர் இன்று காலை தான் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இன்றே அவர் மருத்துவமனையில் இ றந்திருக்கிறார். 45 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், அனைத்தும் சூடேற்றும் ரகம் . பட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை.
அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.
அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.
இந்த நிலையில் அருவியில் Low Angle-லில் முன்னழகை எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.
எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது.
குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.
அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார்.
தற்போது டூ பீஸ் உடையில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி கொண்டு வருகிறார். அந்தப் புகைப்படத்தில் ஒரு நீச்சல் குளத்தில் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி.
தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.
அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.
சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர்.
அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் HOT போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வயசானாலும் உங்களுக்கு அந்த துள்ளும் இளமை போகவில்லை என்று ஐஸ் வைக்கிறார்கள்.