வைரலாகும் பார்வதி நாயரின் Latest Clicks !

பார்வதி நாயர்….

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல நடித்தார். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது புடவையில் படு சூடான Structure-ஐ காட்டி இன்னும் போதை ஏற்றி உச்சத்திற்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ” இளநீர் குடிச்சா மாதிரி இருக்கு” என்று comment அடித்துள்ளார்கள்.

வேண்டுமென்றே குனிந்து Pose கொடுக்கும் ஸ்ரேயா – தீயாய் பரவும் Photo…!

ஸ்ரேயா…

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அந்த வகையில் வேண்டுமென்றே முன்னழகை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி பார்த்துக்கொள்ளும்

ஸ்ரேயாவின் புகைப்படம் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அடேங்கப்பா இவ்வளவு வயசானவரையா நீலிமா ராணி திருமணம் செய்துகொண்டார் ?

நீலிமா ராணி…

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது பன்னிரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

அதை பார்த்தவர்களுக்கு செம்ம அதிர்ச்சி, அவரது கணவர் அவருக்கு அப்பா போல் இருக்கிறார் என்று எல்லோரும் சேர்ந்தாப்ல சொல்லி வருகிறார்கள்.

இவருக்கு இருபத்தோரு வயது இருக்கும் பொழுது தன்னுடைய காதல் கணவருக்கு 33 வயது. இருவரும் காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என்னவோ போ !

“உனக்கு என்ன பிடிக்கிதோ அதை போடு” ரசிகர்களை மயக்கும் நந்திதா !

நந்திதா…

பழம் பழுத்து இப்போ பாலுல வந்து அதுவா விழுது யார் விடுவா ? 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, தன்னுடைய முன் புறத்தை காட்டி புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

அதற்கு, “உனக்கு என்ன பிடிக்கிதோ அதை போடு” என்று Caption போட்டுள்ளார். அதை மக்கள் மத்தியில் எகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

காதலுடன் மீண்டும் பிரிவு!! நடிகை பிரியா பவானி ஷங்கர் காதல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!

பிரியா பவானி சங்கர்…

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியாமான, நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அந்தவகையில் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் மிகப்பெரிய பட்ஜெட் படம் இரண்டில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் தமிழிலும் இவரின் படங்களின் ரிலீஸ் காத்துகொண்டு இருகிறது.

நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது காதலருடன் சண்டை போடும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலரைப் பிரிந்து தனியாக இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது எங்கள் காதல் முறிந்து விடவில்லை எனும் அப்படியெல்லாம் என்பதை போல மீண்டும் இருவரும் ஜோடியாக வலம் வந்தனர்.

கல்யாண பெண்ணாக நடிகை மியா ஜார்ஜ்! ஒன்று கூடிய நண்பர்கள் கூட்டம்..!

மியா ஜார்ஜ்…

தமிழ் சினிமா வட்டாரத்தில் பல நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் பட வாய்ப்புகள் திருமணம் கருதி தள்ளிப்போடுவதுண்டு.

சிலர் மட்டுமே திருமண வாழ்க்கையில் விரைவில் இணைந்து விடுகிறார்கள்.

அப்படியாக எமன், இன்று நேற்று நாளை, அமர காவியம், வெற்றி வேல் ஆகிய படங்களில் நடித்திருந்தவர் மியா ஜார்ஜ்.

மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். நடிகர் விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வந்தார்.

அண்மையில் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விரைவில் திருமண நடைபெறவுள்ள நிலையில் அவரின் விட்டில் விஷேசம் நடைபெற நண்பர்கள், தோழிகள் பலரும் ஒன்று கூடி மகிழ்ந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

Bridal shower 🥳

A post shared by miya (@meet_miya) on

மனதை வலிக்கச்செய்த வீடியோ! காமெடி நடிகர் கொட்டாச்சியின் அதிரடி – பிரபல நடிகர் வாழ்த்து..!

நடிகர் கொட்டாச்சி…

கோலிவுட் படங்கள் சிலவற்றில் காமெடியனாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பலரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் கொட்டாச்சி.

அவரின் மகள் மானஸ்வி கூட சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார். அவரின் மகளை திரையில் பார்த்து அனைவரும் ஆனந்தமடைந்தனர்.

ஊரடங்கு தளர்வுக்கு பின் தற்போது படப்பிடிப்புகள் நிபந்தனையுடன் தொடங்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் அவர் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

வலியும் விழியும் என்ற இந்த படத்தின் புரமோவுக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங் மரணத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை! சர்ச்சையான பதிவால் ரசிகர்கள் காட்டம்..!

சுஷாந்த் சிங் ராஜ்புட்…

கடந்த ஜூன் மாதம் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் அவரின் காதலி ரியா மற்றும் அவரின் சகோதரர் கைது செய்யப்பட்டனர். ரியா மீது பல்வேறு குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல், சுஷாந்த்துக்கு தெரியாமல் போதை பொருளை தேனீரில் கலந்து கொடுத்தார் எனவும் சொல்லப்பட்டுவருகிறது.

இதுகுறித்து திரையுலகை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை டாப்சி இந்நேரம் சுஷாந்த் சிங் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் சிறையில் இருந்திருப்பார் என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

இதனால் சுஷாந்த் ரசிகர்கள் டாப்சியின் மீது கோபத்தில் உள்ளனர்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவா இது- ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிவிட்டாரே?

இந்திரஜா….

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து ரசிகர்கள் மத்தியில் வசூல் சாதனை செய்து வெற்றியடைந்த படம் பிகில். இப்படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகி இருந்தது.

இப்படம் பெண்களின் கால்பந்து வீராங்கனைகள் மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பல பெண் நடிகைகள் மற்றும் உண்மையான கால்பந்து வீராங்கனைகள் நடித்திருந்தனர்.

அதில் நடிகை அமிர்தா, இந்துஜா, ரேபா மோனிகா ஜான், வர்ஷா, இந்திரஜா ரோபோ ஷங்கர், காயத்திரி உள்ளிட்ட நடிகைகள் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்தனர். இதில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆம் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தை நம்மால் மறந்துவிட முடியாது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சியை கண்டிப்பாக நாம் மறக்க மாட்டோம். அந்த அளவிற்கு சிறந்த முறையில் நடித்திருப்பார் நடிகை இந்திரஜா.

இந்நிலையில் இவர் தற்போது தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் புதிதாக சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில் பிகில் படத்தில் நடித்திருந்த இந்திரஜா வா இது என்று கேட்கும் அளவிற்கு தோற்றமளிக்கிறார்.

“என்னை வெச்சு 15 மணி நேரம் எடுத்த என்னோட Glamour Videosலாம் கொடுங்க” கமல்ஹாசனை மிரட்டிய மீரா மிதுன் !

கமல்ஹாசனை மிரட்டிய மீரா மிதுன்…

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.

சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். இது மட்டுமல்லாது எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மீராமிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும், கவர்ச்சியான வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வரும் மீரா, பட வாய்ப்புகளை பெற்ற தீர வேண்டும் என சில வேலைகளை பார்த்து வருகிறார். அதில் முக்கியமான விஷயம் விஜய் சூர்யாவையும் அவர்களின் மனைவியும் திட்டி ரசிகர்களின் வெறுப்பை மேலும் சம்பாதித்தது. அது சற்று ஓயவே தற்போது வேறு ஒரு வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சர்ச்சைக்குள் இழுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

சென்னையில் இருக்கும் ஒரு ஏஜென்சி என்னை அணுகி ஒரு டான்ஸ் வீடியோ ஆல்பம் எடுத்தார்கள். அது மிகப்பெரிய ரீச் ஆனது. அவர்களுக்கு லைக்ஸ், வியூஸ் மற்றும் பணமும் வந்தது.

இதற்குப் பிறகு மற்ற பல நடிகர்களுடன் அந்த ஏஜென்சி பணியாற்ற துவங்கியது. அதற்கு பிறகு மீண்டும் என்னை ஒரு முறை அணுகினார்கள். ஒரு முழு நீல கிளாமர் டான்ஸ் வீடியோ ஆல்பம் பற்றி பேசினார்கள். இதற்காக ஷூட்டிங் கிட்டத்தட்ட 15 மணி நேரம் நடைபெற்றது. அந்த பாடல் அதன் பின் ரிலீஸ் ஆகவே இல்லை. ஏன் என்று கேட்டதற்கு தேவையில்லாமல் பல காரணம் சொன்னார்கள்.

என்னுடைய வீடியோ வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். Footage என்னிடம் கொடுங்கள் என கேட்டேன். கடந்த ஆறு மாதமாக கேட்டு வருகிறேன். இப்போது தான் அதன் பின்னணி என்ன என்பது தெரிய வந்திருக்கிறது.” அதே நிறுவனம் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் ஹீரோயினாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். நீங்கள் என்னுடைய வீடியோவை கொடுக்கவில்லை என்றால் நான் தடை வாங்கி விடுவேன்.

அது என்னிடம் கிடைக்கும் வரை உங்களால் எந்த ப்ராஜக்ட்டும் ஆரம்பிக்கவும், தொடரவும் முடியாது. சென்ற வருடம் நான் ஒப்பந்தமாகியிருந்த படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டு அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்ய வைத்தார்கள். தற்போது மீண்டும் இதை செய்திருக்கிறார்கள்.”

என்னுடைய ஒரு வீடியோ கிடைக்காமல் செய்து விட்டால், என்னுடைய கரியரே அழிந்துவிடும் என்பது போல இதை செய்கிறார்கள். மிஸ்டர் கமல்ஹாசன் நீங்கள் இதே மாதிரி செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு எதிராகவும் நான் நடவடிக்கை எடுப்பேன்” என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை வேறு நினைவுபடுத்தி கமல் ஹாசனை கடுமையாக தாக்கி வீடியோவை வெளியிட்டுள்ளார்.