ஆசையை தூண்டும் வகையில் உடை அணிந்த யாஷிகா ஆனந்த்…!

யாஷிகா ஆனந்த்…

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆபாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.

தற்போது, ஹாலிவுட் நடிகைகளே பிச்ச வாங்கும் அளவுக்கு கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார்.

இப்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,”ஆசையை தூண்டும் வகையில் இப்படி செய்கிறீர்களே ஞாயமா?” என்று கேட்கிறார்கள்.

வைரலாகும் சீரியல் நடிகை ஆனந்தியின் Glamour Clicks !

ஆனந்தி…

சீரியல் நடிகை, ஆனந்தி ஏற்கனவே, மீகாமன், தாரை தப்பட்டை படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.

இவர் நன்றாக நடனமாட கூடியவர், பல Reality Showக்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருந்தும் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், ஹாட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது எல்லா நடிகைகளும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகிவிட்டது.

தற்போதும் அப்படி தான் சீரியல் நடிகையான ஆனந்தி அஜய் Cinema வாய்ப்புகளுக்கு சில Glamour புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ” இவள கடத்திட்டு போய் 5 நாள் வெச்சு அழகு பாக்கணும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

நாள் ஒரு நட்சத்திரம் : ‘மம்முக்கா’ என மலையாள ரசிகர்களால் கொண்டாடப்படும் மம்முட்டி!!

மம்முட்டி…

“மம்முக்கா” முகவரி தேவை அற்ற நாயகன். மலையாள திரையுலகில் மட்டும் இன்றி தமிழ் திரையுலகிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம். முகமது குட்டியாக இருந்து, மம்முட்டியாக மாறி, மம்முக்காவாக ரசிகர் மனதில் இடம் பிடித்த அவர் கதாநாயகன் என்பதையும் தாண்டி அவருக்கான கதையில் நாயாகனாகவே வாழ்ந்து வருகிறார்.

கேரள நாட்டின் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் அழகு தான் என… அவரை ரசிக்காத கண்கள் இருக்க முடியாது. 69 வயதாகியும் அவரின் அழகான உடல் கட்டு அனைவரையும் இன்றளவும் ஈர்த்து வருகிறது. அத்தனையையும் கடந்து, அவர் சிறந்த நடிகன் என்பதை தனது நடிப்பின் மூலம் உலகிற்கு பரைசாற்றிய “மெகா ஸ்டார்” மெகா ஹிட்டுகளை அள்ளி குவித்து வருகிறார்.

சினிமாவை கடந்து அவருக்கு வாகனங்கள் மீதும், டிரைவிங் மீதும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆரம்ப காலத்தில் தான் முதன்முதலில் வாங்கிய ஸ்கூட்டர், இன்றும் தன் நினைவில் உள்ளது என அவர் சொல்வதை கேட்கும்போது.. அவரும் ஒரு சாதாரண உணர்வுகளை கொண்ட மனிதன் தான் என்பதை உணர்த்துகிறார்.

நடிகர் கமலஹாசன், விக்ரம் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் படத்தில் நடிக்கும்போது தங்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவது, அன்று முதல் இன்றுள்ள நடிகர்கள் வரை தொடர்கிறது. ஆனால் மலையாள ஸ்டார் மோகன் லால், மம்முட்டி உள்ளிட்டோர் அதற்காக மெனக்கெட்டது இல்லை.. உடல் கட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தாமல் நான் நானாக நடிப்பதே எனது வெற்றி என்ற அவரின் பார்வை மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

மட்டும் இல்லாமல் ஆரம்ப காலத்தில் என்படத்திற்கான வருவாய் மிக குறைந்த அளவுதான்.. என் படத்தை விரும்பி பார்கும் ஆட்களும் அவ்வளவு இல்லை..

நாட்கள் கடக்க கடக்க கதைகளின் தாக்கமும், கதாபாத்திரத்தில் எனது நடிப்பும் இயக்குனர்கள் மற்றும் உடன் பணியாற்றியவர்களின் உழைப்பாலும்தான் நான் வெளியில் தெரிய ஆரம்பித்தேன் என தான் கடந்து வந்த பாதையையும் நினைவில் கொண்டுள்ளார்.

தமிழ் திரையில் ‘மெளனம் சம்மதம்’ படத்தில் அறிமுகமான மம்முட்டி, தளபதி, ஆனந்தம், எதிரும் புதிரும், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடத்து தமிழ் திரை ரசிகர்கள் மத்தியிலும் விலகாத இடம் பிடித்தார். மலையாளப்படங்களுக்கு உண்டான ஸிம்பிளி சிட்டி பாப்புலரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததில் மம்முட்டிக்கு முக்கிய பங்கு உண்டு.

அவர் தன் நடிப்பின் மூலம் ஈட்டும் வருவாயில் விளம்பரம் இன்றி ஏராளமான உதவிகளை செய்து வருகிறார் என்பது மட்டும் காதுகளுக்கு விழுந்துள்ளது. இப்படி உலக ரசிகர்கள் கொண்டாடும் மம்முக்கா மேலும் பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும்… இப்படி முடிகிறது நாள் ஒரு நாயகன் கதை…

தமிழ் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளினி…. வெளியான முதல் நாள் புகைப்படம்! குழப்பத்தில் மக்கள்….

பிக்பாஸ் 4…….

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் 4-வது சீசனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இரண்டு ப்ரொமோ வெளியாகியநிலையில் குறித்த நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல்வாரத்தில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சீசனிலும் கமல் தொகுத்து வழங்குகின்றார். ஆனால் இதன் போட்டியாளர் யார் யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீடு, நடிகை ரம்யாகிருஷ்ணன், தொகுப்பாளினி டிடி என புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இது உண்மையில் சீசன் 4ல் உள்ள புகைப்படம் தானா? அல்லது நெட்டிசன்கள் செ ய்த வேலையா என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

இளைஞர்களை பெருமூச்சு விட வைக்கும் வாலு பட நடிகை !

நடிகை அர்ச்சனா ஹரிஷ்….

தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கையில், சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது மிஷ்கின் படத்தில் வருவது போல், மஞ்சள் நிற புடவையை கட்டி ஹாட் ஆக போஸ் கொடுத்து ரசிகர்களின் பெருமூச்சுவிட வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by acterss in indian cinema 💋💋🎬🎥 (@archana_mariyappan) on

“செம்ம கட்ட” – இளசுகளை கிக் ஏற்றிய இனியா..! Latest புகைப்படங்கள்..!

நடிகை இனியா…

வாகை சூடவா படத்தின் மூலம் அறிமுகம் ஆன இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்ணகவே தமிழ் சினிமாவில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏன் என்றால், வழக்கம் போல் கவர்ச்சிக்கு Distinction வாங்கும் அளவுக்கு விளங்கியுள்ளார்.

தொகுப்பாளினி ஸ்வேதாவிற்கு திருமணம் முடிந்தது- ஜோடியின் புகைப்படம்..!

நடிகை ஸ்வேதா…

கொரோனா காரணமாக பலரது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மட்டும் சூழ நடக்கிறது.

அப்படி தான் பிரபலங்களின் திருமணமும் நடக்கிறது. அதுவும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பல பிரபலங்களுக்கு சத்தமே இல்லாமல் திருமணம் நடக்கின்றது.

அப்படி தான் பிரபல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அண்மையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்க உடனே திருமணமும் நடந்துள்ளது.

நடிகை ஸ்வேதா, அருண் என்பவரை தான் திருமணம் செய்துள்ளாராம்.

இதோ அந்த அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்,

இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2 படத்தின் தலைப்பு இதுதான்..!

இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2…

சந்தோஷ் பி.ஜெயக்குமார் என்பவறின் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி ஆகியோர் இணைந்து நடிக்க 2018ம் வெளியாகிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

அடல்ட் காமெடி ஹாரர் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் மட்டும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சந்தோஷ் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2ம் பாகம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘இரண்டாம் குத்து’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். பிக்பாஸ் டேனியல், சாம்ஸ், ஷாலு ஷம்மு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

திடீரென்று தற்கொலை செய்துகொண்ட பிரபல இளம் சீரியல் நடிகை- ரசிகர்கள் அதிர்ச்சி..!

தற்கொலை செய்துகொண்ட இளம் சீரியல் நடிகை…

தெலுங்கு சினிமா சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் ஒரு செய்தி. மனசு மமதா, மௌன ராகம் போன்ற சீரியல்களில் முன்னணி ரோலில் நடித்து வந்தவர் கொண்டபள்ளி ஸ்ரவானி.

இவர் நேற்று தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

டிக்டாக் மூலம் அறிமுகமான ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் ஸ்ரவானி இப்படி ஒரு முடிவு எடுத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரவானிக்கு தேவராஜ் என்பவர் டிக்டாக் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.

பின் நாட்கள் செல்ல செல்ல நடிகைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதை தாங்கிக் கொள்ள முடியாமல் நடிகை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல சீரியல் நடிகைக்கு திடீரென ஏற்பட்ட மூளை பிரச்சனை- சீரியஸான நிலையில் நடிகை!

நடிகை சுரேகா சிக்றி…

பிரபல ஹிந்தி சீரியல்களில் முக்கியமான ரோலில் நடித்து அசத்தியவர் நடிகை சுரேகா சிக்றி.

75 வயதான இவருக்கு நேற்று மூளை பக்கவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலைமை கொஞ்சம் மோசமாக இருப்பதாக தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 முறை தேசிய விருது வாங்கியுள்ளார். கடந்த 2 வருடங்களில் இது இவருக்கு இரண்டாவதாக வரும் மூளை பக்கவாதம் என்கின்றனர்.

தமிழில் ஹிந்தி சீரியல்கள் அதிகம் டப் செய்யப்பட்டு வெளியானதால் தமிழ் சீரியல் ரசிகர்களுக்கும் இவர் பரீட்சயமானவர்.