சரவணன் மீனாட்சி புகழ் மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது, குவியும் வாழ்த்து..!

மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது…

சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்களிடம் செம்ம பேமஸ். அந்த சீரியலில் நடித்த பலருக்கும் பெரிய ப்ரேக் கிடைத்துள்ளது.

இதில் குறிப்பாக மைனா நந்தினி பற்றி சொல்லவே வேண்டாம், இந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர்.

மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவருடைய கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதை தொடர்ந்து பல பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர், சினி உலகமும் மைனா நந்தினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

குத்தாட்டம் போட்டும், யோகா செய்யும் அசத்தும் நடிகைகள்..!

Tamil Actress Workout and Dance Video…

விஷாலின் திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய லட்சுமி மேனன்..!

விஷாலின் திருமணம் குறித்து பேசிய லட்சுமி மேனன்…

சினிமாவில் பிரபலங்கள் சிலர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அப்படி கிசுகிசுக்கப்பட்ட ஜோடி என்றால் விஷால்-லட்சுமி மேனன்.

இருவரும் நடித்த படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்கள் சூப்பர் ஜோடி என கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். அவர்களும் படங்களில் நெருக்கமாக நடிப்பது என இருக்க அதிகம் செய்திகள் வந்தன.

கடந்த வருடம் விஷாலுக்கு, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மகள் அனிஷாவுடன், விஷாலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

அதன்பிறகு அவர்களது திருமணம் நடக்கும் என்று பார்த்தால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

இந்த நிலையில் நடிகை லட்சுமி மேனனிடம் விஷால் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், எப்போதாவது விஷாலிடம் மெசேஜில் பேசுவேன், வேறு யாருடனும் பேச மாட்டேன்.

விஷால் கல்யாணத்திற்கு கூப்பிட்டால் போவேன், அப்போது சூழல் எப்படி இருக்கிறது என்பதை முதலில் பார்ப்பேன் என கூறியுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் பார்வதி நாயரின் Latest Clicks !

பார்வதி நாயர்….

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல நடித்தார். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது புடவையில் படு சூடான போஸ் கொடுத்து இன்னும் போதை ஏற்றி உச்சத்திற்கு அனுப்பியுள்ளார்.

40 வயதிலும் பிகினி அணிந்து நீந்தும் விமலா ராமன் ! வைரல் Photo !

விமலாராமன்…

சூப்பர் ஸ்டார், உலகநாயகனின் குருநாதர் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதில் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் .

Almost 40 வயதான விமலா ராமன், தற்போது செம்ம Hot ஆக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் போய் கொண்டிருக்கிறது.

40 வயதிலும் விமலா ராமன் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் போட்டோக்களை உற்று பார்த்துக் வருகிறார்கள்.

அதுவும் பிகினியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து உற்று நோக்கி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

The Swimgirl @vimraman !! #vimalaraman #mallu #malayali #swimgirl #cineflickz

A post shared by Cine Flickz (@cineflickz) on

பால்கனில நின்னு அழக காமிக்குறதுல ரச்சிதாவ அடிச்சுக்க முடியாது !

ரச்சிதா…

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு Housewife களுக்கும் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான்.

அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள்.

இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார்.

அந்த வகையில், இவர் பால்கனியில் குனிஞ்சு நிற்பது போல புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகை கைது : விரைவில் சிக்கும் பிரபலங்கள்..!

போதைப் பொருள் விவகாரத்தில் பிரபல நடிகை கைது..

போதைப் பொருள் பதுக்கல் விவகாரத்தில் தொடர்புடைய பிரபல கன்னட நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்பட்டு வந்த போதைப் பொருள் புழக்கம், சினிமா திரையுலகத்திலும் அதிகரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் இந்தி திரைப்படத் துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் முகங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ள அவரது காதலியும், சக நடிகையுமாக ரியா சக்ரவர்த்தியின் தொடர்பில் இருந்தவர்களுக்கு போதைப் பொருள் பதுக்கல் வழக்கில் தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த சம்பவம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், போதைப் பொருள் பதுக்கல் விவகாரத்தில் தொடர்புடைய பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ள ராகினி திவேதியை தொடர்ந்து, போதைப் பொருள் பதுக்கல் மற்றும் கடத்தல் வழக்கில் மேலும் சில பிரபலங்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.

“நல்ல வழ வழன்னு வாழைத்தண்டு மாதிரி இருக்கு” பிரேமம் பட ஹீரோயினின் Latest Clicks !

அனுபமா பரமேஸ்வரன்…

தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். தற்போதைய வாழைத்தண்டு தொடை தெரிவது போல சூடேற்றும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை.

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

மீண்டும் Form-க்கு வந்த நடிகை நீலிமா ராணி – Glamour புகைப்படங்கள்…!

நீலிமா ராணி….

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராமில், சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.

அதில் சுடிதாரில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மறுபடியும் Formக்கு வந்துட்டீங்க போல” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இரவு நேரத்தில் வாணி போஜனின் மொட்டைமாடி ஸ்பெஷல் புகைப்படங்கள் ! ரசிக்கும் நெட்டிசன்கள் !

வாணி போஜன்….

சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார். அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.

இவரின் புகைப்படங்கள் வந்தால் போதும் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அந்த வகையில், இவரது latest மொட்டைமாடி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர்.