ரு.120 கோடி மதிப்பில் நடிகர் அமிதாப் பச்சன் பார்த்து பார்த்து கட்டிய பிரமாண்ட வீட்டை பாத்துள்ளீர்களா!! இதோ புகைப்படங்களுடன்..!

அமிதாப் பச்சன் ….

இந்திய திரையுலகில் மிகவும் மூத்த முன்னணி நடிகர் திரு. அமிதாப் பச்சன் அவர்கள். ஆம் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் கூட இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளன.

இவர் 1969ஆம் ஆண்டு சாத் ஹிந்துஸ்தானி எனும் படத்தின் மூலமாக இந்திய சினிமாவில் அறிமுகமானார்.

இதன்பின் ஆனந்த், ஜபன், சாங்கீர், அபிமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

மேலும் தனது சிறந்த நடிப்பிற்காக 4 தேசிய விருதுகளும், 15 பிலிம் பேர் விருதுகளும் மற்றும் 1 ஏசியன் விருதும் வாங்கியுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் தனது திரையுலக பயணத்தில் பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

அதே போல் தனது வாழ்வில் அவர் தனது குடும்பத்திற்காக பார்த்து பார்த்து சுமார் ரு.100 கோடி முதல் ரு.120 கோடி வரை செலவு செய்து ஒரு பிரமாண்ட வீட்டை காட்டியுள்ளார்.

பாபி சிம்ஹா, ரேஷ்மாவின் இரண்டு அழகிய குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க..!

பாபி சிம்ஹா…

தமிழ் சினிமாவில் நுழைந்த சில காலங்களிலேயே நடிப்பில் அசத்தி மக்களை கவர்ந்தவர். சில படங்களே நடித்தாலும் பிலிம்பேர், தேசிய விருது, மாநில விருது என விருதுகளாக குவித்துள்ளார்.

2012ல் சினிமா பயணத்தை தொடங்கியவர் அதற்கு முன் குறும்படங்கள் நிறைய நடித்துள்ளார்.

2016ம் ஆண்டு நடிகை ரேஷ்மா மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது.

தற்போது இவரின் குடும்பத்தின் அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வெட்கத்துடன் என் தலையை தொங்க விடுங்கள்- பிரபல நடிகரின் ஷாக்கிங் டுவிட்..!

வெட்கத்துடன் என் தலையை தொங்க விடுங்கள்…

உலகில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு அநியாயம் ஏற்படுகிறது.

இளம் வயது பெண்கள் என்பதை தாண்டி 3,4 வயது பெண் குழந்தைகளும் கொடூரனால் தாக்கப்படுகிறார்கள்.

இப்போது UPல் 3 வயது பெண் குழந்தையை கர்பழித்துள்ளார்கள்.

20 நாட்களில் இது 3வது முறை இதுபோல் சம்பவம் நடக்கிறதாம்.

இந்த தகவலை பார்த்த பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என் தலையை

வெட்கத்துடன் தொங்க விடுங்கள் என வருத்தத்துடன் டுவிட் செய்துள்ளார்.

சிங்கம் புலி படத்தில் அந்த மாதிரி காட்சியில் நடித்த Aunty-யின் தற்போதய நிலை..!

நடிகை நீலு….

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று கேட்ட கேள்வியை விட, சிங்கம் புலி படத்தில் வந்த ஆன்டி யார் ? அவரின் பெயர் என்ன ? என்று கேட்க்கபட்ட நபர்களே அதிகம்.

2011-ஆம் ஆண்டு நடிகர் ஜீவா அந்த ஆண்டியுடன் பலான காட்சி ஒன்னு இருந்தது. இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. அந்த ஆன்டியின் பெயர் நீலு.

சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய பொழுது சிங்கம்பலி திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காட்சிகள் எடுத்தார்கள் அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகுதான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு. அந்த காட்சி ஆபாசமான மாற்றியமக்கப்பட்டது.

இப்படி இவர்கள் என்னை ஏமாற்றியதன் காரணமாக நான் பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டேன். தற்போது பெண்களுக்கு அழகு செய்யும் பியூட்டிசன் வேலையை செய்து வருகிறேன். என நமது நடிகை கூறியுள்ளார்.

வைரலாகும் கிரணின் Kissing Video ! சூடு தலைக்கேறி உச்சக்கட்டத்தை அடைய வைக்கும் கிரண் !

கிரண் ரத்தோட்…

தமிழ் சினிமாவில் 2K காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தமிழில் சரண்இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

தற்போது, தன்னுடைய நாய்க்குட்டியை மாறி மாறி முத்தமிடும் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “சூடு தலைக்கு ஏறுது என்று Comment அடிக்கிறார்கள்.

“விஜய்யை இயக்க காத்திருக்கிறேன்” – அனல் பறக்கவிட்ட வெற்றிமாறன் !

அனல் பறக்கவிட்ட வெற்றிமாறன்…

“என்னிடமிருந்து புறப்படும் விதைகள் வீரியமானவை” என்று ‘மூன்றாம் பிறை’ பாலுமகேந்திரா தனது உதவி இயக்குனர்கள் பற்றி இப்படிச் சொல்வார்.

அந்த வார்த்தைகளை இன்றளவும் அழுத்தமாக நிரூபிக்கிற ஒருவர் வெற்றிமாறன். பாலு மகேந்திராவின் உதவியாளர்களில் தனித்துவம் மிக்கவர். “இனிமே உங்ககிட்ட வேலை செய்யமாட்டேன்., நீங்க ஒரே

மாதிரி படம் பண்றீங்க” என்று தன்னிடம் ஒரு சின்னப் பையன் கோபித்துக்கொண்டு போய்விட்டதாக, ஒருமுறை பாலுமகேந்திரா தன் நண்பரிடம் கூறி கண்கலங்கி வருந்தினார். அவர் சொன்ன சின்னப்பையன் தான் இந்த வெற்றிமாறன்.

இவர் சமீபத்தில் இயக்கிய, தனுஷ், மஞ்சு வாரியர், டீஜே அருணாச்சலம், பசுபதி, கென் கருணாஸ் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், அசுரன்.

தற்போது சூரி மற்றும் சூர்யாவை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ளார், இந்தநிலையில் சமீபத்தில் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,

” விஜய்யை இயக்க காத்திருக்கிறேன், அவருடைய அழைப்புக்காக ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு இனிப்பாக அமைந்துள்ளது.

Transparent Saree யில் Pose கொடுத்த பிரபல துணை நடிகை ! Glamour புகைப்படங்கள் !

சஞ்சனா நடராஜன்…

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள், சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும், அதை Download செய்வதும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது எல்லா நடிகைகளும் திரையுலகில் தங்களது மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகிவிட்டது.

தற்போதும் அப்படி தான் Nota பட நாயகி, Cinema வாய்ப்புகளுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

As I am suffering from Kadhal என்கிற வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகி அதன் பின் Nota படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். Game OVER படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.

தற்போது, கூட தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், Transparent Saree யில் Shape தெரியும்படி சமூக வலைத்தளங்களில் Upload செய்து வருகிறார்.

 

View this post on Instagram

 

#gameover #nota Movie Fame @sanchana.natarajan . . . #cinemastall #sanchananatarajan

A post shared by Cinema_StaLL (@cinemastall) on

கவர்ச்சி போஸ் கொடுத்த ஷில்பா ! வைரலாகும் புகைப்படம்..!

ஷில்பா மஞ்சுநாத்…

தமிழில், காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க, இவர் நடித்ததுதான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது latest hot photo சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.

வழக்கமாக நடிகைகள் கவர்ச்சி காட்டுவது போல இவரும் தான் கவர்ச்சியான போட்டோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இவர் அடித்து நடிக்கும் படத்தில் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

It’s better to look strong and healthy💪🤘

A post shared by SHILPA MANJUNATH👑 (@shilpamanjunathofficial) on

அந்த சின்ன பொண்ண இப்போவே இதுல ஈடுபடுத்துவது நியாயாமா ? VJ அர்ச்சனாவின் கோபமூட்டும் செயல் !

Vj அர்ச்சனா….

இன்று பயங்கர பிஸியாக இருக்கும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அர்ச்சனா. இவர் முதன் முதலில் சன் டிவியில் காமெடி டைம் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் Vj-வாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அதை தொடர்ந்து அதே சேனலில் இளமை புதுமை, செலிபிரிட்டி கிச்சன், போன்ற நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்கினார். இவருடைய கலகலப்பான பேச்சினால் இவருக்கு அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் ஏராளம். அதுமட்டுமல்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கூட தொகுப்பாளராக பணியாற்றினார்.

இவருக்கு திருமணமாகி சாரா என்கிற ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ச ரி க ம பா என்ற நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்குகிறார்.

தொகுப்பாளினி அர்ச்சனாவும் மற்றும் அவருடைய மகள் சாராவும் சேர்ந்து ஜீ தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை இருவரும் தொகுத்து வழங்கினார். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே சேர்ந்து ஒரு விளம்பரத்திலும் கூட நடித்துள்ளார்கள்.

இந்தநிலையில் ஓணம் பண்டிகை அன்று தனது மகளுக்கு ஓணம் புடவையை கட்டி சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் உங்கள் மகளை குழந்தையாக பாருங்கள். வயசுக்கு கூட வராத தனது மகளை கட்டாயப்படுத்துவது நல்லாவா இருக்கு ? என்று ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

Those two little feet struggling to walk are speeding across time! @zaaravineet.offl Stop growing so fast!!!

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke) on

புடவையில் எல்லை மீறிய Glamour காட்டிய யாஷிகா ஆனந்த்…!

யாஷிகா ஆனந்த்…

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும்,

ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆபாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.

தற்போது, நம்ம ஊரு நடிகைகளே பிச்ச வாங்கும் அளவுக்கு கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார், அதுவும் புடவையில்…