மலையாள பத்திரிகையில் தளபதி விஜய், அங்கயும் இவர் தான் மாஸ்..!

தளபதி விஜய்…

தற்போது தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் ஆவலோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் மலையாள பத்திரிகையான ஸ்டார் & ஸ்டைல் என்ற பத்திரிகையில் தளபதி விஜய் குறித்து வெளியிட்டுள்ளனர்.

இதனை கண்ட விஜய் ரசிகர்கள் கேரளாவிலும் தளபதி விஜய் இருக்கும் மாஸ் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

குட்டி ஸ்டோரி எங்க வரைக்கும் ஒர்க்கவுட் ஆகிருக்கு பாத்தீங்களா! ஒன்று சேரும் முக்கிய பிரபலங்கள்..!

ஒன்று சேரும் முக்கிய பிரபலங்கள்…

குட்டி ஸ்டோரி என்ற சொன்னவுடனே அனைவருக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடல் தான் நினைவிற்கு வரும். அப்படியாக அவர் மேலும் ஒரு மேஜிக்கை ரசிகர்கள், ரசிகைகள் மனதில் செய்துவிட்டார்.

அப்பாடலின் பெயரிலேயே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அழகாக காதலை வெளிப்படுத்தும் 4 கதைகள் கொண்ட ஆந்தாலஜி படமாக உருவாக்கவுள்ளாராம்.

ஒவ்வொரு கதையும் அரைமணி நேர அளவில் மொத்தம் 2 மணி நேர கால அளவாக கௌதம் மேன், வெங்கட் பிரபு, விஜய், நலன் குமாரசாமி என நான்கு இயக்குனர்கள் இணைகிறார்கள்.

இதுகுறித்த புரமோ வெளியாகியுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொலைக்காட்சி பிரபலம் அறந்தாங்கி நிஷாவா இது, ஷாக்கில் ரசிகர்கள்- புகைப்படததோடு பாருங்க!!

அறந்தாங்கி நிஷா…

சினிமா பிரபலங்களை தாண்டி தொலைக்காட்சி பிரபலங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அவர்களும் ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க வேண்டும் என்று தங்களது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்கள்.

காமெடியில் பெண்கள் கலக்குவது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. ஆனால் தனது நகைச்சுவை உணர்வை ஒரு நிகழ்ச்சி மூலம் வெளிக்காட்டி இப்போது பெரிய நட்சத்திரமாக உயர்ந்து இருப்பவர் அறந்தாங்கி நிஷா.

இவர் இப்போது ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் உள்ளார். அதற்காக போடப்பட்ட மேக்கப்பில் புகைப்படம் எடுத்.து இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் எங்களது கருப்பு நிற அறந்தாங்கி நிஷா எங்கே, இது அவரே இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். காரணம் மேக்கப் போட்டு வெள்ளையாக இருக்கிறார் நிஷா.

இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

Shoot time

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on

புடவை மடிப்பில் சூப்பர் Glamour சீரியல் நடிகை !

தர்ஷா குப்தா………

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். தற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

தற்போது கூட தனது இடுப்பழகு தெரியும்படி புடவையில் ஹாட் Pose கொடுத்துள்ளார்.

“பிங்க் போய் இப்போ Blue நிற ஆடையா, இப்போ” ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் Click !

ஷிவானி…………

Z தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எந்த ஒருதற்போது படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் வீட்டிலிருக்கும் ஷிவானி.

அவரது அன்றாட வேலைகளில் இருக்கும்போது எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுகிறார்.

இந்நிலையில் தற்போது Blue நிற உள்ளாடை நன்றாக தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் “இப்போ பிங்க் போய் Blue கலரா?” என்று கேட்டு கிண்டல் செய்கிறார்கள்.

 

View this post on Instagram

 

In every life we have some trouble , but when you worry you make it double …

A post shared by Shivani Narayanen (@shivani_narayanen) on

“துருவ நட்சத்திரம் படம்னு ஒன்னு இருக்குறதையே மறந்துட்டீங்க போலயே” கௌதம் மேனனின் அடுத்த படம் !

கௌதம் வாசுதேவ் மேனன்…………….

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.இவருடைய படத்தின் தலைப்புகள் செந்தமிழில் தான் இருக்கும்.

இவருக்கு தமிழில் மீது இருக்கும் பற்றை காட்டுகின்றது. தமிழ் ரசிகர்களுக்கு பல அழகான படங்களை கொடுத்தவர். இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவருடைய சமீப கால படங்கள் AYM, ENPT மேலும் பல படங்கள் அடிக்கடி சிக்கலை சந்தித்தன. மூன்று ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வாய்ஸ் ஓவர் வைத்தே ரிலீஸ் செய்துவிட்டார், படம் படுதோல்வி. தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ தீயாய் பரவி வரும் நிலையில், எ எல் விஜய், வெங்கட்பிரபு நலன் குமாரசாமி

போன்ற ட்ரெண்டிங் இயக்குனர்களுடன் சேர்ந்து குட்டி ஸ்டோரி என்னும் ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார் கௌதம் மேனன். தற்போது அந்த படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

காதலை மையம் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் Promo வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த கவுதம் மேனனின் ரசிகர்கள்,”துருவ நட்சத்திரம் படம்னு ஒன்னு இருக்குறதையே மறந்துட்டீங்க போலயே” என்று உச் கொட்டி வருகிறார்கள்.

வைரலாகும் பாடகி ஷ்ரேயா கோஷலின் Recent போட்டோ !

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல்…

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் தோற்றம் சினிமா நடிகைகளுக்கு நிகரான அழகும், கவர்ச்சியும் கொண்டது.

இவர் மற்ற இசையமைப்பாளர்கள் உடன் சேர்ந்து பாடி Famous ஆனதை விட, இசையமைப்பாளர் டி. இமானின் இசையில் பாடிய பாடல்களின் மூலம் பேமஸ் ஆனது தான் அதிகம்.

அதுமட்டுமில்லாமல் இவரை சமூக வலைத்தளத்தில் பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுப்பழகு எடுப்பாக தெரியும் படியாக புடவை அணிந்து கொண்டு புகைப்படத்தை எடுத்து சமுகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், ” ஆஹா நல்ல கனம் நல்ல கனம் ” என்று கலாய்க்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Happy Onam to all my friends and fans from Kerala. May this season bring good health and prosperity to each and everyone of you. #Onam

A post shared by shreyaghoshal (@shreyaghoshal) on

கட்டிலில் படுத்து கொண்டு Pose கொடுத்த Torchlight அழகி சதா ! வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சதா….

ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். அந்த வருடத்தில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸானது. அதில் சந்திரமுகி, கஜினி, அந்நியன். இந்த மூன்று படங்களும் எப்போது டிவியில் போட்டாலும் அதை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இதில் அந்நியன் படத்தை சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பானது ‌. சியான், சதா, முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், பிரகாஷ் ராஜ், நெடுமுடி வேணு, நாசர், சார்லி ஆகியோர் நடித்திருந்தனர்.

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை.

இதுவரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், தற்போது Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும்,

தற்போது கட்டிலில் கவிழ்ந்து அடிச்சு ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தனது இருப்பிடத்தை நிரப்பிக்கொள்ள இதுபோல் மேலும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த நம்பப்படுகிறது.

International Level-அ இருக்கும் காஜல் அகர்வால் ! Latest புகைப்படம் !!

காஜல் அகர்வால்…

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருந்த காஜல் ,

தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், Structure தெரியும்படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் காஜல் அகர்வால்.

 

View this post on Instagram

 

#kajalagarwal For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

வீடியோவுக்கு Glamour போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ் – வைரல் வீடியோ !

நிவேதா பெத்துராஜ்…

நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ், உடல் எடையைக் குறைத்துள்ளார்.

அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.

தமிழை தாண்டி இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.