அழகுக்கான சாட்சியே, நம்ம சாக்ஷி தான், ப்ப்ப்பா என்னா Structure-U என்று பல ரசிகர்கள் உருகுகிறார்கள். நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது.
இவர் ஒரு விளம்பர மாடல் என்பதால் அடிக்கடி யாருமில்லாத வீட்டில் உக்காந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் சினிமா ரசிகர்களுக்கு என்ன தடுக்கிறதோ என்று தெரியவில்லை, இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.
சமீபத்தில் இவர் பிளாக் ஸ்லீவெல்ஸ் பனியன் அணிந்து வெளியிட்டுள்ள ஹார் புகைப்படம் இணையதளத்தை கலக்கி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், “ஆஹா இந்த செல்லத்த அப்படியே தூக்கினு வாங்கடா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
காமெடி நடிகை என்றாலே முதலில் நியாபகம் வருவது மனோரமா ஆச்சி அவர்கள் தான். அவருக்கு அடித்து கோவை சரளா அவர்கள் பேசப்பட்டார்.
இப்போது காமெடி நடிகைகள் என கூறும் அளவிற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இணைவார் வித்யூலேகா ராமன். உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் படிப்படியாக உடற்பயிற்சி செய்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.
அந்த புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம், எவ்வளவு குறைந்துள்ளார் என ஆச்சரியமும் பட்டோம்.
தற்போது லாக் டவுன் நேரத்தில் வித்யூலேகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தங்களது திருமணம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுகிறோம் என நடிகை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் நாயகியாகவும் நடிக்கும் “பெள்ளிச்சூப்ளு ” ரீமேக்கில் நடிக்கிறார், இந்தியன் 2, குருதி ஆட்டம் , களத்துல சந்திப்போம், என ஏக படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா .
சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கும் நடிகை பிரியா பவானி ஷங்கர், SJ சூர்யா மீது காதல் வசபட்டு விட்டாராம். ஆனால் பிரியா பிடிகொடுக்கவில்லை.
இதற்கிடையில், இதுவரை கவர்ச்சி என்று இம்மி அளவில் கூட காட்டாமல் இருந்த ப்ரியா பவானி ஷங்கருக்கு,
தற்போது தான் ஒப்பந்தமாகியுள்ள புதிய வெப்சீரிஸில் டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஆனால், இதுவரை இது குறித்த எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தனது ட்விட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் திட்டமிட்ட வீழ்ச்சியை சந்தித்து வருவது குறித்து தெரிவித்துள்ளார். துணிச்சலான அணுகுமுறையால் அறியப்பட்ட நடிகை கங்கனா ரனவத் தனது சமூக ஊடக புதுப்பிப்புகளில் வெளிப்படையாக இருந்துள்ளார்.
மறைந்த நடிகர் குடும்பத்திற்கு நீதி கோரி சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகை தற்போது தொடர் பதிவுகள் வெளியிட்டு வருகிறார். பாலிவுட் துறையில் அனைத்து வகையான ரகசிய தகவல்களையும் அவர் வெளிப்படுத்தி வருகிறார். அதைத் தொடர்ந்து, அவர் அச்சுறுத்தல்களையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறார்.
நடிகை சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் இணைந்தார். இது ஆரம்பத்தில் அவரது டிஜிட்டல் குழுவால் கையாளப்பட்டது. மறைந்த நடிகர் ராஜ்புத் பற்றி இப்போது முக்கியமாக இருக்கும் எந்தவொரு பிரச்சினையிலும் தனது தினசரி புதுப்பிப்புகளுடன் அவர் சமூக ஊடகங்களை ஆட்கொண்டு வருகிறார்.
அவர் சமீபத்தில் ட்விட்டரில் ஒரு புதிய பதிவை வெளியிட்டு, ட்விட்டர் ஆதரவை கேள்விக்குள்ளாக்கி, “ஒவ்வொரு நாளும் 40-50 ஆயிரம் பின்தொடர்பவர்கள் கைவிடப்படுவதை நான் கவனிக்கிறேன். நான் இந்த இடத்திற்கு மிகவும் புதியவர், ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது? அவர்கள் இதை ஏன் யோசிக்கிறார்கள்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
தற்போது ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை கங்கனா ரனவத் நெருங்கி வருவதும் கவனிக்கப்படுகிறது. இது இப்போது ஒரு திட்டமிட்ட முறையில் இறங்கி வருகிறது.
இதையொட்டி, கங்கனா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, “ஹ்ம், தே சியவா திகள் எல்லா இடங்களிலும் போராட வேண்டியிருப்பதை நான் காண்கிறேன். மோசடி நெட்வொர்க் மிகவும் வலுவானது.
அதை நான் கவனிக்கிறேன். நேற்றிரவு நாங்கள் ஒரு மில்லியனுக்கு மிக அருகில் இருந்தோம். எப்படியிருந்தாலும், தானாக பின்தொடர்வதிலிருந்து வெளியேற்றப்படும் நபர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் கிடைக்கும் என கனவு கண்ட யாஷிகா ஆனந்துக்கு ஜாம்பி படத்தை தவிற வேறு எந்த படமும் கிடைக்கவில்லை. கெட்ட பெயர்தான் கிடைத்தது.
ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த மியா கலிஃபாவின் இந்தியன் வெர்ஷன் என்றே பல ரசிகர்கள் என்று தொடர்ந்து யாஷிக்காவை சீண்டி வருகின்றனர்.
ஆனால், அதற்கெல்லாம் கவலை படாமல் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சி கடையை விரித்த வண்ணமே தினமும் ஒரு புதிய புகைப்படத்துடன் தனது சமூக சேவையை சலிக்காமல் செய்கிறார்.
தற்போது, தம்பி ராமையா மகன் உமாபதி தம்பி ராமையாவோடு காதல் வயபட்டு உள்ளாராம். தற்போது ஊரடங்கின் நிலையில் எடுக்கப்பட்ட, வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி சில சலசலப்புகள் ஏற்படுத்தியிருக்கிறது.
அந்தப் வீடியோ என்னவென்றால் பிரபல நகைச்சுவை நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி இருவரும் ஹோட்டலில் நடந்து கொண்டிருப்பதுபோல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ராதிகா ஹீரோயின் கதாபாத்திரங்களை விட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றி கண்டு விட்டார்.
தற்போது கூட சன் டிவியில் சித்தி 2 சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.
அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.
திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.
இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.
தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், சில hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’.
இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம்.
இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.
தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.
தற்போது இடுப்பழகு தெரிய புகைப்படங்கள் சிலதை அப்லோட் செய்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.