காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்…! வாயை பிளந்த ரசிகர்கள்..!

காஜல் அகர்வால்…

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருந்த காஜல் , தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தேகம் பளீச்சென தெரியும் படியான கவர்ச்சி உடையில் ஹாயாக போஸ் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ” என் Structure-அ பார்துட்டு பேசு என்று காஜல் சொன்னது போலவே உள்ளது” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

💕

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள அனேகன் பட நடிகை..!

அமைரா தஸ்தூர்…

கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர், இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில்,

நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 1 வருடம் முன் வீசினார்.

அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கி, இப்போது கழுத்து வரை கவர்ச்சி உடையை இறக்கி விட்டு

முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

The pretty @amyradastur93 – #HotGlitz #amyradastur #hotactress #tamilactress #sexyactress #hotcinema

A post shared by HotGlitz (@hotglitz) on

“இத பார்த்துட்டு எப்படி ஒருத்தனால வேலைல Concentrate பண்ண முடியும்” கிரண் Latest Video !

கிரண் ரத்தோட்…

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர்.

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

அது தவிர தற்போது லிப்ஸ்டிக் போடுவது போல ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இத பார்த்துட்டு எப்படி ஒருத்தனால வேலைல Concentrate பண்ண முடியும்” என்று கூறியுள்ளார்.

ஷிவானி நாராயணன் வெளியிட்ட Latest Photo !

ஷிவானி…

Z தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எந்த ஒருதற்போது படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் வீட்டிலிருக்கும் ஷிவானி அவரது அன்றாட வேலைகளில் இருக்கும்போது எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுகிறார்.

தற்போது அவர் ரெட் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் இல் காபி குடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் காபி மற்றும் ரிலாக்ஸ் செய்யுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

அதிலிருந்து சில இதோ உங்கள் பார்வைக்காக. பதிவை போட்டாலும் அதற்கு உடனே லைக்குகளும் கமெண்டுகளும் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது பிங்க் நிற மேலாடையில் Front &Back நன்றாக தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் “Front & Back சும்மா தூக்கலா இருக்கு” என்று கிண்டல் செய்கிறார்.

 

View this post on Instagram

 

If you wanna fly, give up everything that weighs you down ..

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

சூர்யா படத்தை பார்த்து பயந்துபோய் தனுஷ் செய்த வேலை.. செம கடுப்பில் தயாரிப்பாளர்..!

பயந்துபோய் தனுஷ் செய்த வேலை…

சூர்யாவின் சூரரைப்போற்று படம் தான் தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பேச்சாக இருக்கிறது. அமேசான் தளத்தில் அந்த படம் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர்காரர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூரரைப்போற்று படம் அமேசான் தளத்திற்கு விற்கப்பட்டதால் அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ந்து விலை பேசப்பட்டு வருகிறது.

அதில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமும் அடிபடுகிறது. ஆனால் ஏற்கனவே நடந்த முடிந்த பட வியாபாரத்தை தனுஷ் தலையிட்டு தடுத்து நிறுத்தி விட்டாராம். இதனால் தயாரிப்பாளர் அவர் மீது கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். மதுரையிலிருந்து போகும் ஒரு சின்ன ரவுடி எப்படி வெளிநாட்டில் பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதுதான் கதை.

சமீபத்தில் ஜகமே தந்திரம் படத்திலிருந்து ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜகமே தந்திரம் படத்தை வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்து விட்டாராம் தயாரிப்பாளர் சசி.

ஆனால் சூர்யா படத்திற்கு வந்த எதிர்ப்பை பார்த்து பயந்துபோன தனுஷ் அவசரப்பட்டு படத்தை OTTக்கு கொடுக்க வேண்டாம் என தெரிவித்து விட்டாராம். நல்ல லாபத்திற்கு வைக்கப்பட்ட படத்தை தடுத்து நிறுத்தியதால் தனுஷ் மீது கடும் அப்செட்டில் இருக்கிறாராம் தயாரிப்பாளர்.

பிக்பாஸ் வாய்ப்பை வேண்டாம் என்று கூறிய பிரபல இளம் நடிகர்- அதற்கு காரணம் இதுதான்…!

பிக்பாஸ்…

பாலிவுட்டில் 14வது பிக்பாஸ் சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அதில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

தென்னிந்திய மொழிகளிலும் விரைவில் 4வது சீசன் தொடங்கவுள்ளது, தமிழ், தெலுங்கு என அதன் அறிவிப்பும் வெளியாகிக் கொண்டு வருகின்றன.

இந்த பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் அதை நிராகரித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஜெயின் இமாம்.

பிக்பாஸ் 14வது சீசனிற்காக அந்நிகழ்ச்சி குழுவினர் இவரை அணுகியுள்ளனர். பிக்பாஸில் கலந்துகொள்ள இது சரியான நேரம் இல்லை, பெரிய வாய்ப்பை நோக்கி கவனம் செலுத்தியுள்ளேன்.

TRPக்காக தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்க நான் விரும்பவில்லை என கூறியுள்ளார்.

புடவையில் நடனம் ஆடி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஷிவானி- லேட்டஸ்ட் வைரல் வீடியோ..!

ஷிவானி…

சீரியல் நாயகிகள் சிலர் படப்பிடிப்பு இல்லாததால் போட்டோ ஷுட்டில் இறங்கியுள்ளனர்.

அப்படி பலரது போட்டோ ஷுட் புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்துள்ளோம்.

சமீப காலமாக பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமான ஷிவானி புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படங்கள் எல்லாம் உடனே ரசிகர்களிடம் வைரலாகி விடுகிறது.

இப்போது வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். புடவையில் அவர் ஆடும் நடன வீடியோ இப்போது செம வேகமாக வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Blossom 🌼🌸 Blouse @chakrabortymukta

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

சன்னி லியோன் முதல் சூர்யா தேவி வரை மக்கள் தேர்ந்தெடுத்த பிக்பாஸ் 4 போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் 4 போட்டியாளர்கள்…

2020ஆம் ஆண்டில் டாப் 10 TRP ரேட்டிங் லிஸ்ட்- முதல் இடத்தில் யார் தெரியுமா?

டாப் 10 TRP ரேட்டிங் லிஸ்ட்…

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிதும் எதிர்பார்ப்பின் கீழ் இருக்கும் ஒரு போட்டி தான் இந்த TRP ரேட்டிங் ஒப்பிடுதல்.

ஆம் முன்பெல்லாம் தல அஜித் மற்றும் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் என்றால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மற்றும் படங்களின் விமர்சனங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் ஒரு போட்டியாக கருதப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இந்த போட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடிகர்களின் படங்களின் TRP ரேட்டிங் வரை ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த 2020ஆம் ஆண்டில் இதுவரை ஒளிபரப்பான படங்களில் டாப் 10 லிஸ்ட் இதோ…

10. கில்லி – 13.46 மில்லியன்

9. தெறி – 13.93 மில்லியன்

8. தர்பார் – 14.59 மில்லியன்

7. நம்ம வீட்டு பிள்ளை – 14.77 மில்லியன்

6. காஞ்சனா 3 – 15.18 மில்லியன்

5. பைரவா – 15.34 மில்லியன்

4. விஸ்வாசம் – 15.59 மில்லியன் ( Second Time telecast )

3. விஸ்வாசம் – 16.16 மில்லியன் ( third time telecast )

2. பிகில் – 16.47 மில்லியன் ( First time telecast )

1. பிகில் – 16.93 மில்லியன் ( Second time telecast )

மரண மாஸ் சும்மா செய்றோம்- வலிமை படத்தின் இசை குறித்து மனம் திறந்து யுவன் சங்கர் ராஜா..!

வலிமை படத்தின் இசை குறித்து மனம் திறந்து யுவன்…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தல அஜித் குமார்.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தை கூட நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.

கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் கிழ் முறையான நடைமுறையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வலிமை படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வலிமை படம் குறித்து மனம் திறந்து பேசிய போது ” படத்தில் இசை மாசாக இருக்கும் சும்மா சிறப்ப செய்றோம் ” என செம்ம மாஸாக கூறியுள்ளார்.

தல அஜித்தின் நடிப்பில் யுவனின் இசையின் பிஜி எம் வந்தால் தியேட்டர் அதிரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.