20 வயது இளம் பெண்ணை போல ஓணம் புடவையில் இணையத்தையே சூடாக்கிய DD !

திவ்யதர்ஷினி…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. பவர் பாண்டி உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

1999-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி.

அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி உலகில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, முன்னணித் தொகுப்பாளராக இப்போது வலம் வருகிறார். சினிமாவில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு டிடி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர். தொடர்ந்து டிடி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் பல நடிகைகள் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா புடவைகள் மாஸ் காட்டி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து டிடியும் ஓணம் புடவையில் ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

தனி விமானத்தில் பறந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா, இணையத்தின் ட்ரெண்டிங் புகைப்படம் இதோ…

தனி விமானத்தில் பறந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா…

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அதில் மிக முக்கியமாக மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் இவர் கடவுளாக நடித்துள்ளார், அம்மன் நகரத்திற்கு வருவது போல் படம் இருக்குமாம்.

இதோடு அரை டஜன் படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா,

தற்போது விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் வெளியூர் பறந்துள்ளார்.

அந்த புகைப்படம் தான் இணையத்தில் இப்போது அதிர வைத்து வருகிறது, பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர்.

கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய தொகுப்பாளினி அஞ்சனா- வைரலாகும் புகைப்படங்கள்..!

VJ அஞ்சனா…

பிரபல பாடல் தொலைக்காட்சியின் மூலமாக தொகுப்பாளினியாக திரையில் அறிமுகமானவர் அஞ்சனா.

இதன்பின் சில தொலைக்காட்சிகளில் திரையுலக பிரபலங்களை பேட்டி எடுக்கும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார்.

மேலும் கயல் படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த அழகிய ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்த வீஜே அஞ்சனா தற்போது கடற்கரையில் தான் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களுக்கு இணையத்தில் ரசிகர்களால் லைக்ஸ் குவிந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

🌊🌈

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக விக்னேஷ் சிவனுடன் செம்ம ரொமாண்டிக் போஸ் கொடுத்த நயன்தாரா, இணையத்தின் சென்சேஷன் புகைப்படம் இதோ…!

நயன்தாரா..

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

அதில் மிக முக்கியமாக மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் இவர் கடவுளாக நடித்துள்ளார், அம்மன் நகரத்திற்கு வருவது போல் படம் இருக்குமாம்.

இதோடு அரை டஜன் படங்களில் பிஸியாக இருக்கும் நயன்தாரா, தற்போது விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் வெளியூர் பறந்துள்ளார்.

அந்த புகைப்படம் தான் இணையத்தில் இப்போது அதிர வைத்து வருகிறது, பலரும் அதை ஷேர் செய்து வருகின்றனர், இதை நாம் பார்த்திருப்போம்.

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் செம்ம ரொமாண்டிக்காக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர், அந்த புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, இதோ..

வனிதாவுடன் கொஞ்சி விளையாடும் விஜயகுமார்.. புகைப்படத்தை வெளியிட்ட வனிதா..!

வனிதாவுடன் கொஞ்சி விளையாடும் விஜயகுமார்..

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கால ஓட்டத்தில், நடிகை வனிதா 3 திருமணங்களை முடித்து தற்போது தனது மூன்றாவது கணவருடன் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

ஆயிரம் சண்டை போட்டாலும், அந்த தகராறு எல்லாம் மறந்துவிட்டு அவ்வப்போது நடிகை வனிதா தனது குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்தவகையில் இரு தினங்களுக்கு முன் நடிகர் விஜயகுமாருக்கும் பிறந்தநாள். அதனால் அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் வெளியிட்டு வாழ்த்த்துகளை தெரிவித்துக் கொண்டு வருகிறார் நமது வனிதா.

தலையில் ஈரம் வடிய போஸ் கொடுத்த கனிகா ! Latest புகைப்படம்..!

நடிகை கனிகா…

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை கனிகா தற்போது தன் தலையில் ஈரம் வடிய வடிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது தாறுமாறாக வைரலாகி வருகிறது.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

 

View this post on Instagram

 

“One day at a time.” ❤ #kaniha #closeup #positivevibes

A post shared by Kaniha (@kaniha_official) on

“இவ்வளவு சம்பாதிச்சும் ஒரு Tops வாங்க காசு இல்லையா?” ஷிவானி நாராயணனின் Latest Click !

ஷிவானி…

Z தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் ஷிவானி. இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எந்த ஒருதற்போது படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் வீட்டிலிருக்கும் ஷிவானி அவரது அன்றாட வேலைகளில் இருக்கும்போது எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுகிறார்.

தற்போது அவர் ரெட் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் இல் காபி குடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதில் காபி மற்றும் ரிலாக்ஸ் செய்யுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

அதிலிருந்து சில இதோ உங்கள் பார்வைக்காக. பதிவை போட்டாலும் அதற்கு உடனே லைக்குகளும் கமெண்டுகளும் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் தற்போது பிளாக் பனியனில் எல்லாமே தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் “இவ்வளவு சம்பாதிச்சும் ஒரு Tops வாங்க காசு இல்லையா?” என்று கேட்டு கிண்டல் செய்தார்.

 

View this post on Instagram

 

Happy feels ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

காட்டுவாசி போல Pose கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பயமுருத்தும் பிக்பாஸ் ஜூலி !

காட்டுவாசி போல Pose கொடுத்த ஜூலி…

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,

அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.

இந்த நிலையில், தற்பொழுது காட்டுவாசி போன்று போட்டோஷூட் நடத்தியுள்ளார் நமது ஜூலி.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிகவும் கேவலமாக அவரை கிண்டல் செய்து கொண்டு வருகிறார்கள்.

பிகில் படத்தின் Original VFX காட்சிகள் வெளிவந்தது.. வீடியோவுடன் இதோ..!

பிகில் படத்தின் Original VFX காட்சிகள்…

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாம் முறையாக நடித்து சென்ற ஆண்டு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படம் பிகில்.

தீபாவளிக்கு திரைக்கு வந்த இப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரு. 300 கோடி வரை வசூல் செய்து விஜயின் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

மேலும் இப்படத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்ட ஒன்று VFX காட்சிகள் தான். ஆம் பிகில் படத்தை பெரிதும் தாங்கி நின்ற ஓர் விஷயம் VFX.

இப்படத்திற்காக VFX காட்சிகளில் பாலிவுட் ஹீரோவான அஜய் தேவ்கன் தலைமையில் உள்ள NY VFXWAALA எனும் நிறுவனம் தான் வேலை செய்துள்ளது.

இந்நிலையில் படம் வெளிவந்து பல மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது பிகில் படத்தின் முழு Original VFX காட்சிகளின் வீடியோவை NY VFXWAALA நிறுவனம் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.

புடவையில் டிடி எவ்வளவு அழகு பாருங்க… புகைப்பட தொகுப்பு..!

திவ்யதர்ஷினி…